Singers : Saicharan and S. Malavika

Music by : D. Imman

Female : Dang dang diga diga dang dang
Dang dang diga diga dang dang

Male : Dang dang diga diga dang dang
Dang dang diga diga dang dang

Male : Aiyayyo vaadi pulla
Aal illa veettukulla
Aiyayyo vaadi pulla
Aal illa veettukulla

Male : Vechikka enna vaazha
Vazhukkatha paasi pola
Vechikka enna vaazha
Vazhukkaatha paasi pola

Female : Dang dang diga diga dang dang
Dang dang diga diga dang dang

Female : Aiyayyo aagaathunga
Adhu mattum venaamunga
Aiyayyo aagaathunga
Adhu mattum venaamunga

Female : Ennaikku thannimela
Edukathaa aasa ponga
Ennaikku thanni mela
Edukathaa aasa ponga

Male : Dang dang diga diga dang dang
Dang dang diga diga dang dang

Female : Aarunna kaaveriyaam
Anbunna aiya neeyaam…aaaa….
Aarunna kaaveriyaam
Anbunna aiya neeyaam
Oorunna thanjavoru
Un pola ingae yaaru

Male : Kuthunna dappanguthu
Kummunna un pola
Muthunna aani muthu
Moodatha enna paathu

Female : Javvunna javvu mittaai
Janthunna thullaatha nee
Lovvunna enna sollu
Laavava summa nillu

Male : Aiyo nee poriyedi
Halwavum thaariyedi

Female : Dang dang diga diga dang dang
Dang dang diga diga dang dang

Male : Aiyayyo vaadi pulla
Aal illa veettukulla
Aiyayyo vaadi pulla
Aal illa veettukulla

Male : Vechikka enna vaazha
Vazhukkatha paasi pola
Female : Ennaikku thannimela
Edukathaa aasa ponga

Female : Dang dang
Dang dang

Male : Aachinna manorama
Pechinna paappaiya thaan
Aachinna manoramma
Pechinna paappaiya thaan
Moochunna neeyae thandi
Muzhusa nee poyen theendi

Female : Oorunna vekka pooru
Venamunga akka poru
Thaarunna vaazha thaaru
Tharuvenae mutham nooru

Male : Hey kattunna unna mattum
Illenna sanniyaasam
Vettunna thundu rendu
Velagaatha enna kandu

Female : Yengaathae enga poven
Eppo naan amma aaven…haan

Male : Dang dang
Female : Diga diga dang dang
Male : Dang dang
Female : Diga diga dang dang

Male : Aiyayyo vaadi pulla
Aal illa veettukulla
Female : Aiyayyo aagaathunga
Adhu mattum venaamunga

Male : Vechikka enna vaazha
Vazhukkatha paasi pola
Female : Aahaaa…ennaikkum ungha mela
Epothum aasai thangha

Female : Dang dang diga diga dang dang
Dang dang diga diga dang dang
Male : Dang dang dang
Diga diga dang dang dang
Dang dang diga diga dang dang..hoo..

பாடகி : எஸ். மாளவிகா

பாடகர் : சாய்சரண்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : டங் டங் டிக டிக
டங் டங் டங் டங் டிக டிக
டங் டங்

ஆண் : டங் டங் டிக டிக
டங் டங் டங் டங் டிக டிக
டங் டங்

ஆண் : அய்யயோ வாடி
புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள
அய்யயோ வாடி புள்ள ஆளில்ல
வீட்டுக்குள்ள

ஆண் : வச்சிக்க என்ன
வாழ வழுக்காத பாசி
போல வச்சிக்க என்ன
வாழ வழுக்காத பாசி
போல

பெண் : டங் டங் டிக டிக
டங் டங் டங் டங் டிக டிக
டங் டங்

பெண் : அய்யயோ ஆகாதுங்க
அதுமட்டும் வேணாமுங்க
அய்யயோ ஆகாதுங்க
அதுமட்டும் வேணாமுங்க

பெண் : எண்ணைக்கு தண்ணி
மேல எடுக்காதா ஆச போங்க
எண்ணைக்கு தண்ணி மேல
எடுக்காதா ஆச போங்க

ஆண் : டங் டங் டிக டிக
டங் டங் டங் டங் டிக டிக
டங் டங்

பெண் : ஆறுன்னா காவேரியாம்
அன்புன்னா அய்யா நீயாம் ….
ஆறுன்னா காவேரியாம்
அன்புன்னா அய்யா நீயாம்
ஊருன்னா தஞ்சாவூரு
உன் போல இங்கே யாரு

ஆண் : குத்துன்னா டப்பாங்குத்து
கும்முன்னா உன்ன போல
முத்துன்னா ஆணி முத்து
மூடாத என்ன பாத்து

பெண் : ஜவ்வுன்னா ஜவ்வு
மிட்டாய் ஜந்துன்னா துள்ளாத
நீ லவ்வுன்னா என்ன சொல்லு
லாவாவா சும்மா நில்லு

ஆண் : அய்யோ நீ
போறியேடி அல்வாவும்
தாரியேடி

பெண் : டங் டங் டிக டிக
டங் டங் டங் டங் டிக டிக
டங் டங்

ஆண் : அய்யயோ வாடி
புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள
அய்யயோ வாடி புள்ள ஆளில்ல
வீட்டுக்குள்ள

ஆண் : வச்சிக்க என்ன
வாழ வழுக்காத பாசி
போல
பெண் : எண்ணைக்கு தண்ணி
மேல எடுக்காதா ஆச போங்க

பெண் : டங் டங் டங் டங்

ஆண் : ஆச்சின்னா மனோரமா
பேச்சின்னா பாப்பையா தான்
ஆச்சின்னா மனோரமா
பேச்சின்னா பாப்பையா
தான் மூச்சுன்னா நீயே
தாண்டி முழுசா நீ
போயேன் தீண்டி

பெண் : ஊருன்னா வெக்க
பூரு வேணாமுங்க அக்க
போரு தாருன்னா வாழ
தாறு தருவேனே முத்தம்
நூறு

ஆண் : ஹே கட்டுன்னா
உன்ன மட்டும் இல்லேன்னா
சன்னியாசம் வெட்டுன்னா
துண்டு ரெண்டு விலகாத
என்ன கண்டு

பெண் : ஏங்காதே எங்க
போவேன் எப்போ நான்
அம்மா ஆவேன் ஹான்

ஆண் : டங் டங்
பெண் : டிக டிக
டங் டங்
ஆண் : டங் டங்
பெண் : டிக டிக
டங் டங்

ஆண் : அய்யயோ வாடி
புள்ள ஆளில்ல வீட்டுக்குள்ள
பெண் : அய்யயோ ஆகாதுங்க
அதுமட்டும் வேணாமுங்க

ஆண் : வச்சிக்க என்ன
வாழ வழுக்காத பாசி
போல
பெண் : ஆஹா என்னைக்கும்
உங்க மேல எப்போதும்
ஆசை தாங்க

பெண் : டங் டங் டிக டிக
டங் டங் டங் டங் டிக டிக
டங் டங்
ஆண் : டங் டங் டங்
டிக டிக டங் டங் டங்
டங் டங் டிக டிக டங்
டங் ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here