Singers : G. V. Prakash and Nithyasree

Music by : R2 BROS

Lyrics by : Hari Prakash, Shankar and Madras Miran

Male : Nee danger queenma
Foreign wine ma
Ok- nnu sonna
My kattula rainma

Male : Yaaru indh gameyo
Ketkkuraan romeo
Unna naan kattikitta
Unga amma maamiyoo

Male : Kooda irundhadhellaam
…………….
Ooma engaloda
Torcheroda ninnakadi

Male : Aasaiya love panna
Salaryum creditadi
Nee vandha podhumae
En heart baetu
Kickku start

Male : Adiyae naa paadurendi
Patta nee kitta vaadi
Hot ah enna kandapadi
Kenja veikkadhaa

Male : Adiyae un kannu rendum
Cute- ah naan thingattuma
Sweeta unna paathdhumae
Konja veikkadhaa

Female : Nenjellaam
Love illama nee sonna
Namba naan onnum
Loosu illada

Female : Kannil kanavodu
Un kaadhal nee sollu
Pinnaal ododi
Varuvenda

Female : Naan pakkadha aal illa
Kekkadha koothu illa
Aanaalum un paechil
Yedho irukku

Female : Nee ena pakka thedi vandha
Enakkaaga kaathu ninna
Adi nenjil kaadhal sonna
Aaven kirukku

Male : Please please please
Female : No …no ..no..

Male : Powera colora thimira
Naan alanji thirinjenae
Inimael nee ennoda baby
Pudhusa pavusa ravusa
Naan maara poren
Nee vandha podhumae
En heart baetu
Kickku start

Male : Adiyae come dance
With dear sandy
And you are my tasty candy
Naama aaduvoma
Un gopppan munnadi

Male : Adiyae en movementu
Thaan fasta
Un lipsum sema taste ah
Nee venaa sonna
Maaruven ghostaa

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் நித்யஸ்ரீ

இசை அமைப்பாளர் : ஆர் 2 ப்ரோஸ்

பாடல் ஆசிரியர் : ஹரி பிரகாஷ், ஷங்கர் மற்றும் மெட்ராஸ் மீரான்

ஆண் : நீ டேஞ்சர் குயினுமா
ஃபாரின்னு ஒயினுமா
ஓகேன்னு சொன்னா
மை காட்டுல ரெயினுமா

ஆண் : யாரு இந்த கேமியோ
கேட்க்குறான் ரோமியோ
உன்ன நான் கட்டிக்கிட்ட
உங்க அம்மா மாமியோ

ஆண் : கூட இருந்ததெல்லாம்
……………….
ஊம எங்களோட
டார்ச்சடோட நின்னக்கடி

ஆண் : ஆசையா லவ் பண்ண
சேலரியும் கிரெடிட்டடி
நீ வந்தா போதுமே
என் ஹார்ட்டு பீட்டு
கிக்கு ஸ்டார்ட்டு

ஆண் : அடியே நா பாடுறேண்டி
பாட்டா நீ கிட்ட வாடி
ஹாட்டா என்ன கண்டபடி
கெஞ்ச வைக்காத

ஆண் : அடியே உன் கண்ணு ரெண்டும்
கீயுட்டா நான் திங்கட்டுமா
ஸ்வீட்டா உன்ன பாத்ததுமே
கொஞ்ச வைக்காத

பெண் : நெஞ்செல்லாம் லவ்
இல்லாம நீ சொன்னா
நம்ப நான் ஒன்னும்
லூசு இல்லடா

பெண் : கண்ணில் கனவோடு
உன் காதல் நீ சொல்லு
பின்னால் ஓடோடி
வருவேனடா

பெண் : நான் பாக்காத ஆளு இல்ல
கேக்காத கூத்து இல்ல
ஆனாலும் உன் பேச்சில்
ஏதோ இருக்கு

பெண் : நீ என பாக்க தேடி வந்த
எனக்காக காத்து நின்ன
அடி நெஞ்சில் காதல் சொன்ன
ஆவேன் கிருக்கு

ஆண் : ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்…
பெண் : நோ நோ நோ

ஆண் : பவரா கலரா திமிரா
நான் அலஞ்சி திரிஞ்சேனே
இனிமேல் நீ என்னோட பேபி
புதுசா பவுசா ரவுசா
நான் மாற போறேன்
நீ வந்தா போதுமே
என் ஹார்ட்டு பீட்டு
கிக்கு ஸ்டார்ட்டு

ஆண் : அடியே கம் டேன்சு
வித் டியர் சாண்டி
அண்ட் யு ஆர் மை டேஸ்ட்டி கேண்டி
நாம ஆடுவோமா
உன்கப்பன் முன்னாடி

ஆண் : அடியே என் மூமன்ட்டுதான்
பாஸ்டா
உன் லிப்சும் செம டேஸ்டா
நீ வேணா சொன்னா
மாறுவேன் கோஸ்ட்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here