Singers : Swarnalatha and Arunmozhi

Music by : Ilayaraja

Male : Dappaankuththu paattukkoru
Chance ippa kelu
Pazhasaiyellaam vittu
Pudhusaa step-u onnu podu
Chorus : Hae dangu dandandaa dangu dandaa
Dangu dandandaa dangu dandaa

Male : Dappaankuththu paattukkoru
Chance ippa kelu
Pazhasaiyellaam vittu
Pudhusaa step-u onnu podu

Female : Dappaankuththu paattukkoru
Chance ippa kelu
Pazhasaiyellaam vittu
Pudhusaa step-u onnu podu
Maththaalam kiththaalam mella thattu
Male : Hae rakkammaa vekkattaa neththi pottu
Chorus : Oru sattam kittam illa ippo enga thalaimurai

Female : Dappaankuththu paattukkoru
Chance ippa kelu
Male : Pazhasaiyellaam vittu
Pudhusaa step-u onnu podu

Female : Mamanam illaatha metter kudippom
Mama nee pesaathae kottam adippom
Chorus : Thoonaama raavellaam vattam adippom
Seithikku internet-ta thaedi pudippom

Female : Thakku mukku thaalaamthaan
Chorus : Pampam pampam pampam
Female : Thatti thatti paadunnaa
Chorus : Pampam pampam pampam
Female : Sikki mukki kalla pol ottikkittu aadunga
Chorus : Ada istam pola aattam podum pudhiya thalaimurai

Female : Dappaankuththu paattukkoru
Chance ippa kelu

Male : Dappaankuththu paattukkoru
Chance ippa kelu
Pazhasaiyellaam vittu
Pudhusaa step-u onnu podu

Chorus : …………….

Female : Aala pudikka oru kaakkaa pudippaen
Chorus : Vela mudinjathunnaa
Female : Taekkaa koduppaen
Aaththula irakkaama neechchal adippaen
Chorus : Adhu pola aasa vanthaa
Female : Kaththu koduppaen

Chorus : Vela vetti illaatha
Male : Pampam pampam pampam
Chorus : Koottam enga koottamthaan
Male : Pampam pampam pampam
Chorus : Oora suththum engalukku venum inga sangamthaan
Oru kattukaaval yaedhumillaa ilaiya thalaimurai

Female : Dappaankuththu paattukkoru
Chance ippa kelu
Chorus : Hae hae
Female : Pazhasaiyellaam vittu
Pudhusaa step-u onnu podu
Chorus : Hae hae

Chorus : Dappaankuththu paattukkoru
Chance ippa kelu
Female : Hae hae
Chorus : Pazhasaiyellaam vittu
Pudhusaa step-u onnu podu
Female : Hae hae

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு
பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு
குழு : ஹே டாங்கு டண்டண்டா டாங்கு டண்டா
டாங்கு டண்டண்டா டாங்கு டண்டா

பெண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு
பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு

பெண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு
பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு
மத்தாளம் கித்தாளம் மெல்லத் தட்டு
ஆண் : ஹே ராக்கம்மா வெக்கட்டா நெத்திப் பொட்டு
குழு : ஒரு சட்டம் கிட்டம் இல்ல இப்போ எங்க தலைமுறை

பெண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு…..
ஆண் : பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு

பெண் : மாமனம் இல்லாத மீட்டர் குடிப்போம்
மாமா நீ பேசாதே கொட்டம் அடிப்போம்
குழு : தூங்காம ராவெல்லாம் வட்டம் அடிப்போம்
செய்திக்கு இன்டர்நெட்ட தேடிப் புடிப்போம்

பெண் : தக்கு முக்கு தாளம்தான்….
குழு : பம்பம் பம்பம் பம்பம்
பெண் : தட்டித் தட்டிப் பாடுன்னா….
குழு : பம்பம் பம்பம் பம்பம்
பெண் : சிக்கி முக்கி கல்லப் போல் ஒட்டிக்கிட்டு ஆடுங்க
குழு : அட இஷ்டம் போல ஆட்டம் போடும் புதிய தலைமுறை

பெண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு

ஆண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு
பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு

குழு : ……………………………….

பெண் : ஆளப் புடிக்க ஒரு காக்கா புடிப்பேன்
குழு : வேல முடிஞ்சதுன்னா…..
பெண் : டேக்கா கொடுப்பேன்
ஆத்துல இறங்காம நீச்சல் அடிப்பேன்
குழு : அது போல ஆச வந்தா….
பெண் : கத்துக் கொடுப்பேன்

குழு : வேல வெட்டி இல்லாத…..
ஆண் : பம்பம் பம்பம் பம்பம்
குழு : கூட்டம் எங்கக் கூட்டம்தான்..
ஆண் : பம்பம் பம்பம் பம்பம்
குழு : ஊரச் சுத்தும் எங்களுக்கு வேணும் இங்க சங்கம்தான்
ஒரு கட்டுக்காவல் ஏதுமில்லா இளைய தலைமுறை

பெண் : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு…..
குழு : ஹே ஹே
பெண் : பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு
குழு : ஹே ஹே

குழு : டப்பாங்குத்து பாட்டுக்கொரு
சான்ஸ் இப்பக் கேளு…..
பெண் : ஹே ஹே
குழு : பழசையெல்லாம் விட்டுப்
புதுசா ஸ்டெப்பு ஒன்னு போடு
பெண் : ஹே ஹே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here