Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Female : Dharisanam kidaikatha

Male : Dharisanam kidaikatha
En mel karisanam kidayatha
Devi un dharisanam kidaikatha
En mel karisanam kidayatha
Devi un dharisanam kidaikatha

Male : Poi illai kannukkul thee valarthen..aen..aen…
Poi illai kannukkul thee valarthen
Un poojaikku nenjukkul poo valarthen
Vizhigalil vazhigira thuligalil
Ivan manam dhinam dhinam karaigira varayilum
Vizhigalil vazhigira thuligalil
Ivan manam dhinam dhinam karaigira varayilum..devi

Male : Un dharisanam kidaikatha
En mel karisanam kidayatha
En mel karisanam kidayatha..aa…
Karisanam kidayatha ..aa….devi

பாடகர்  : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : தரிசனம் கிடைக்காதா

ஆண் : தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா
தேவி தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா
தேவி உன் தரிசனம் கிடைக்காதா

ஆண் : பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் ஏ…..ஏ…..
பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவன் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவன் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்

ஆண் : தேவி உன் தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா
என் மேல் கரிசனம் கிடையாதா
தரிசனம் கிடைக்காதா… தேவி………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here