Singers : Priya Subramanian and Shenbagaraj

Music by : D. Imman

Male : Dialogue …………………..

Male : Darrunu…
Darrunu…
Darrunu…

Male & Chorus : Darrunu…
Darrunu…
Darrunu…

Female : Ottam edudaa mallu katta
Ongi adidaa pallu kotta
Pottu midhidaa kannu katta
Thookki vaadaa avana tinnu katta

Female : Saattai eduda saaram katta
Saavum bayanthu ooram katta
Vaangi varudaa moochi mutta
Ooru ulagam paarthu utchi kotta

Female : Othaiyila ninnu nalla pirida
Avaae pakkuvama thola neeyum urida

Chorus : Darrunu…
Male : Kizhi da…
Chorus : Darrunu…
Male : Adida…
Chorus : Darrunu…
Male : Midhida…

Chorus : Darrunu…
Male : Theri da…
Chorus : Darrunu…
Male : Vedida…
Chorus : Darrunu…
Male : Mudida…

Chorus : Podraa…

Female : Aalam therinji kaala vaiyu
Alava marandhu aasai vaiyu
Kaalam kedakudhu dhooram vaiyu
Kaadhal venumunna kanna vaiyu

Female : Vaakka kodutha nenjil vaiyu
Vazhiya maraicha pottil vaiyu
Thoondil nuniyil mullai vaiyu
Dhrogam evanum senja kolli vaiyu

Female : Achcha patta onnumilla thelida
Unakku ishtha patta poova neeyum parida

Chorus : Darrunu…
Male : Kizhi da…
Chorus : Darrunu…
Male : Adida…
Chorus : Darrunu…
Male : Midhida…

Chorus : Darrunu…
Male : Theri da…
Chorus : Darrunu…
Male : Vedida…
Chorus : Darrunu…
Male : Mudida…

Chorus : ……………………..

Female : Paarthu siricha vambu illa
Pazhaga nenacha thunbam illa
Oothu adicha kuththam illa
Koodi naama vaazhntha kuraiyae illa

Female : Kootti kalicha onnum illa
Kudiya kedutha suttu thalla
Veettil irundha gethu illa
Vettai aada thuninja ulage ella

Female : Nalla nalla perum neeyum eduda
Usuru ulla vara uthamana iruda

Chorus : Darrunu…
Male : Kizhi da…
Chorus : Darrunu…
Male : Adida…
Chorus : Darrunu…
Male : Midhida…

Chorus : Darrunu…
Male : Theri da…
Chorus : Darrunu…
Male : Vedida…
Chorus : Darrunu…
Male : Mudida…

Chorus : Darru…
Hey darru…
Darru darru darru…
Hey darru darru darru…

பாடகர்கள் : பிரியா சுப்ரமணியன் மற்றும் செண்பகராஜ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : வசனம் ……………………………….

ஆண் : டர்ர்ருன்னு….
டர்ர்ருன்னு….
டர்ர்ருன்னு….

ஆண் மற்றும் குழு :
டர்ர்ருன்னு….
டர்ர்ருன்னு….
டர்ர்ருன்னு….

பெண் : ஓட்டம் எடுடா மல்லுகட்ட
ஓங்கி அடிடா பல்லு கொட்ட
போட்டு மிதிடா கண்ணு கட்ட
தூக்கி வாடா அவன டின்னு கட்ட

பெண் : சாட்டை எடுடா சாரம் கட்ட
சாவும் பயந்து ஓரம்கட்ட
வாங்கி வருடா மூச்சி முட்ட
ஊரு உலகம் பார்த்து உச்சி கொட்ட

பெண் : ஒத்தையில நின்னு நல்லா பிரிடா
அவா பக்குவமா தோல நீயும் உரிடா

குழு : டர்ர்ருன்னு….
ஆண் : கிழிடா……
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : அடிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : மிதிடா

குழு : டர்ர்ருன்னு….
ஆண் : தெறிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : வெடிடா…..
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : முடிடா

குழு : போட்றா….

பெண் : ஆழம் தெரிஞ்சு கால வையி
அளவ மறந்து ஆசை வையியி
காலம் கெடக்குது தூரம் வையி
காதல் வேணுமுன்னா கண்ண வையி

பெண் : வாழ்க்க கொடுத்தா நெஞ்சில் வையி
வழிய மறைச்சா பொட்டில் வையி
தூண்டில் நுனியில் முள்ளை வையி
துரோகம் எவனும் செஞ்சா கொல்லி வையி

பெண் : அச்சபட்டா ஒண்ணுமில்ல தெளிடா
உனக்கு இஸ்ட்ட பட்ட பூவ நீயும் பறிடா

குழு : டர்ர்ருன்னு….
ஆண் : கிழிடா……
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : அடிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : மிதிடா

குழு : டர்ர்ருன்னு….
ஆண் : தெறிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : வெடிடா…..
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : முடிடா….

குழு : ………………………

பெண் : பார்த்து சிரிச்சா வம்பு இல்ல
பழக நினைச்சா துன்பம் இல்ல
ஊத்து அடிச்சா குத்தம் இல்ல
கூடி நாம வாழ்ந்தா குறையே இல்ல

பெண் : கூட்டி கழிச்சா ஒன்னும் இல்ல
கூடிய கெடுத்தா சுட்டு தள்ள
வீட்டில் இருந்தா கெத்து இல்ல
வேட்டை ஆட துணிஞ்சா உலகே எல்லை

பெண் : நல்ல நல்ல பேர நீயும் எடுடா
உசுரு உள்ள வரை உத்தமனா இருடா

குழு : டர்ர்ருன்னு….
ஆண் : கிழிடா……
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : அடிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : மிதிடா

குழு : டர்ர்ருன்னு….
ஆண் : தெறிடா….
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : வெடிடா…..
குழு : டர்ர்ருன்னு….
ஆண் : முடிடா…..

குழு : டர்ர்ரு….
ஹே டர்ர்ரு….
டர்ர்ரு….டர்ர்ரு…. டர்ர்ரு….
ஹே டர்ர்ரு…. டர்ர்ரு….டர்ர்ரு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here