Singer : Viji Thomas

Music by : Ilayaraja

Female : Day by day
Enna maatram
Enna maaatram

Female : Day by day
Ennai maatrum
Unthan thotram

Female : Paadum mangai
Paadum
Ragam mouna raagam
Enna vendru sollavo

Female : Day by day
Enna maatram
Enna maaatram

Female : Day by day
Ennai maatrum
Unthan thotram

Female : Kaadhal
Kannil undaanathu
Nesam
Netru mottu vittathu

Female : Unnai vittaal
Intha jenmam
Arthamatru pogum

Female : Sanjalaththil
Sanjarithu
Thaththalikkum bothu
Kannurakkam enbathaethu

Female : One and only
Ullanthannai allum hero
You and me
Ondru serum naalum endro

Female : Ennaal
Undhan noi theernthathu
Aanaal
Kaadhal vyaathi vanthathu

Female : Solla cholla
Pullariththu
Chinna maeni vaadum
Mella mella
Minnal ondru
Ullirangi odum
Thaiyal konda
Maiyal koodum

Female : Day by day
Enna maatram
Enna maaatram

Female : Day by day
Ennai maatrum
Unthan thotram

Female : Paadum mangai
Paadum
Ragam mouna raagam
Enna vendru sollavo

Female : Day by day
Enna maatram
Enna maaatram

Female : Day by day
Ennai maatrum
Unthan thotram

பாடகி : விஜி தாமஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : டே பை டே என்ன மாற்றம்
என்ன மாற்றம்
டே பை டே என்னை மாற்றும்
உந்தன் தோற்றம்
பாடும் மங்கை பாடும்
ராகம் மௌன ராகம்
என்னவென்று சொல்லவோ…

பெண் : டே பை டே என்ன மாற்றம்
என்ன மாற்றம்
டே பை டே என்னை மாற்றும்
உந்தன் தோற்றம்

பெண் : காதல் கண்ணில் உண்டானது
நேசம் நேற்று மொட்டு விட்டது
உன்னை விட்டால் இந்த ஜென்மம்
அர்த்தமற்றுப் போகும்

பெண் : சஞ்சலத்தில் சஞ்சரித்து
தத்தளிக்கும் போது….
கண்ணுறக்கம் என்பதேது

பெண் : ஒன் அன்ட் ஒன்லி உள்ளம்
தன்னை அள்ளும் ஹீரோ
யூ அன்ட் மீ ஒன்று சேரும்
நாளும் என்றோ

பெண் : என்னால் உந்தன் நோய் தீர்ந்தது
ஆனால் காதல் வியாதி வந்தது
சொல்லச் சொல்ல புல்லரித்து
சின்ன மேனி வாடும்

பெண் : மெல்ல மெல்ல
மின்னல் ஒன்று உள்ளிறங்கி ஓடும்
தையல் கொண்டால் மையல் கூடும்…

பெண் : டே பை டே என்ன மாற்றம்
என்ன மாற்றம்
டே பை டே என்னை மாற்றும்
உந்தன் தோற்றம்
பாடும் மங்கை பாடும்
ராகம் மௌன ராகம்
என்னவென்று சொல்லவோ…

பெண் : டே பை டே என்ன மாற்றம்
என்ன மாற்றம்
டே பை டே என்னை மாற்றும்
உந்தன் தோற்றம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here