Singers : S. N. Surendar and Suja Arun

Music by : Deva

Male : December maadhathu panithuliyae
Nee novembarai thedi vandhadhenna
December maadhathu panithuliyae
Nee novembarai thedi vandhadhenna

Male : Thaenae thinai thaenae
Imaikaamal malaithaenae
Maanae unaithaanae
Dhinadhorum ninaithenae
Vandha pinnum vetkkam
Vandhadhenamma
Vanna vanna sorgam
Ingu dhaanamma

Female : December maadhathu panithuliyae
Nee novembarai thedi vandhadhenna..aa..

Chorus : …………………………..

Male : Mazhai thooridum neram
Kudai pidikka marandhida vendum
Andha thooralil naanum
Unai ninaithu nanaindhida vendum

Female : Undhan tholgalil saaindhu
Enai marandhu thoongida vendum
Andha thookathil kaanum
Kanavugalil vaazndhida vendum

Male : Vannam minnum kannangalil
Muththam sindha vendum
Piththam tharum ennangalai
Oththi vaikka vendum

Female : Solla solla ullam
Konjam maaradho
Mella mella kallam
Vandhu seraadho

Male : December maadhathu panithuliyae
Chorus : Hmm mm mm mmm
Male : Nee novembarai thedi vandhadhenna
Chorus : Hmm mm mm mmm

Chorus : ………………………..

Female : Idhu kaamanin neram
Iru manadhu porkalam aagum
Varum mogangal yaavum
Anaithavudan kaavalai meerum

Male : Dhinam raathiri neram
Unai thazhuvum kaatridam keli
Athu yekathinaalae
Enai marandhu naan vidum moochu

Female : Kannukullae unnai vaithu
Nenjukulla thaithaen
Chinna chinna viththaigalil
Pangu kolla vaithen

Male : Yuthamindri ennai vendra
Meenammaa
Sathamindri kaidhu
Seidhadhenammaa

Male : ………………………………

Male : Thaenae thinai thaenae
Imaikaamal malaithaenae
Maanae unaithaanae
Dhinadhorum ninaithenae
Vandha pinnum vetkkam
Vandhadhenamma
Vanna vanna sorgam
Ingu dhaanamma

Female : December maadhathu panithuliyae
Nee novembarai thedi vandhadhenna..aa..

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் சுஜா அருண்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன
டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன

ஆண் : தேனே திணை தேனே
இமைக்காமல் மலைத்தேனே
மானே உனைத்தானே
தினம்தோறும் நினைத்தேனே
வந்த பின்னும் வெட்கம் வந்ததேனம்மா
வண்ண வண்ண சொர்க்கம் இங்கு தானம்மா

பெண் : டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன….ஆ…..

குழு : எஹே எ ஏஹெய் எஹே எ ஏஹெய்
எஹே எ ஏஹெய் எஹே எ ஏஹெய்

ஆண் : மழை தூறிடும் நேரம் குடை பிடிக்க
மறந்திட வேண்டும்
அந்த தூறலில் நானும் உனை நினைத்து
நனைந்திட வேண்டும்

பெண் : உந்தன் தோள்களில் சாய்ந்து
எனை மறந்து தூங்கிட வேண்டும்
அந்த தூக்கத்தில் காணும்
கனவுகளில் வாழ்ந்திட வேண்டும்

ஆண் : வண்ணம் மின்னும் கண்ணங்களில்
முத்தம் சிந்த வேண்டும்
பித்தம் தரும் எண்ணங்களை
ஒத்தி வைக்க வேண்டும்

பெண் : சொல்லச்சொல்ல உள்ளம்
கொஞ்சம் மாறாதா….
மெல்ல மெல்ல
கள்ளம் வந்து சேராதோ……

ஆண் : டிசம்பர் மாதத்து பனித்துளியே
குழு : ம்ம்ம்ம் ஹ்ஹ்ம்ம்….
ஆண் : நீ நவம்பரை தேடி வந்ததென்ன
குழு : ம்ம்ம்ம் ஹ்ஹ்ம்ம்….

குழு : எஹே எ ஏஹெய் எஹே எ ஏஹெய்
எஹே எ ஏஹெய் எஹே எ ஏஹெய்

பெண் : இது காமனின் நேரம்
இரு மனது போர்க்களம் ஆகும்
வரும் மோகங்கள் யாவும்
அணைத்தவுடன் காவலை மீறும்

ஆண் : தினம் ராத்திரி நேரம்
உனைத்தழுவும் காற்றிடம் கேளு
அது ஏக்கத்தினாலே எனை மறந்து
நான் விடும் மூச்சு

பெண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்து
நெஞ்சுக்குள்ளே தைத்தேன்
சின்ன சின்ன வித்தைகளில்
பங்கு கொள்ள வைத்தேன்

ஆண் : யுத்தம் இன்றி
என்னை வென்ற மீனம்மா
சத்தம் இன்றி கைது
செய்தது ஏனம்மா

ஆண் : …………………..

ஆண் : தேனே திணை தேனே
இமைக்காமல் மலைத்தேனே
மானே உனைத்தானே
தினம்தோறும் நினைத்தேனே….
வந்த பின்னும் வெட்கம் வந்ததேனம்மா
வண்ண வண்ண சொர்க்கம் இங்கு தானம்மா

பெண் : டிசம்பர் மாதத்து பனித்துளியே
நீ நவம்பரை தேடி வந்ததென்ன


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here