Singer : ‘Vaigaipuyal’ Vadivel

Music by : Santhosh Narayanan

Lyrics by : Durai

Male : Aiyaan aiyaan…. (4)

Male : Naa decent aana aalu
En gang la naalu foolu
Naai sekar mattum coolu
En mooladhan en toolu

Male : Doggu yetha deal’u
Deal yethal maalu
Maalu aana serviceu
Kadi vanguan rabies

Male : Naa decent aana aalu
En gang la naalu foolu
Naai sekar mattum coolu
En mooladhan en toolu

Male : Kiyo kiyo kiyomiyo kiyomiyo
Kiyo
Kiyo kiyo kiyomiyo kiyomiyo kiyo

Male : Veetu naai theeru naai
Veeri naai soori naai
Vaettai naai saettai naai
Oonaai varikkum paathavanda
Indha obamaa
Engittaevaa

Male : Hutch doga
Naa poduven sketchu
Sketch pottu sketch pottu
Naa aaven richu

Male : Rich aana rich aana
Panuven toomuch-u
Sub jail la kuda
En subject dhan da chips

Male : Vallu vallu nu
Kolaicheettu irundhaan pomeranian
Biscuit pottu kooni paiyila
Lock paneten

Male : Edu kidnap ila boss
Social service
Aduku-koosam vanguven
Chinadha oru feesu

Male : Naa decent aana aalu
En gang la naalu foolu
Naai sekar mattum coolu
En mooladhan en toolu

Male : Decent aana…
Decent aana…
Decent aana… d.. d.. d..

Male : Kiyo kiyo kiyomiyo kiyomiyo kiyo
Decent aana…
Decent aana…
Kiyo kiyo kiyomiyo kiyomiyo kiyo
Decent aana…
Decent aana… d..d..d..

பாடகர்கள் : வைகைப்புயல் வடிவேலு

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : துரை

ஆண் : ஐயான்.. ஐயான் .. (4)

ஆண் : நா டீசண்ட் ஆன ஆளு
என் கேங் லா நாலு ஃப்புலு
நாய் சேகர் மட்டும் கூலு
என் மூளதான் என் டூலு

ஆண் : டாக்கு ஏத்த டீல்லு
டீல் ஏத்த மாலு
மாலு ஆன சர்வீசு
கடி வாங்குனா ரேபிஸ்

ஆண் : நா டீசண்ட் ஆன ஆளு
என் கேங் லா நாலு ஃப்புலு
நாய் சேகர் மட்டும் கூலு
என் மூளதான் என் டூலு

ஆண் : கிய்யோ கிய்யோ
கியோமியோ கியோமியோ
கிய்யோ

ஆண் : கிய்யோ கிய்யோ
கியோமியோ கியோமியோ
கிய்யோ

ஆண் : வீட்டு நாய் தெரு நாய்
வெறி நாயு சொறி நாய்
வேட்ட நாய் சேட்ட நாய்
ஓநாய் வரைக்கும் பாத்தவன்டா ஒபாமா
எங்கிட்டேவா

ஆண் : ஹட்ச் டாக்
நா போடுவேன் ஸ்கெட்சு
ஸ்கெட்ச் போட்டு ஸ்கெட்ச் போட்டு
நா ஆவேன் ரிச்சு
ரிச் ஆனா ரிச் ஆனா
பன்னுவேன் டூமச்சு
சப் ஜெயில்ல கூடா
என் சப்ஜெக்ட் தான் டா சிப்ஸ்

ஆண் : வள்ளு வள்ளுன்னு
கொலைச்சிகிட்டு இருந்தான்
பொமேரேனியன்
பிஸ்கட் போட்டு கோணி பைல
லாக் பண்ணிட்டேன்

ஆண் : இது கிட்னாப் இல்ல பாஸ்
சோசியல் சர்வீஸ்
அதுக்கு-கோசம் வாங்குவேன்
சீன்னதா ஒரு ஃபீசு

ஆண் : நா டீசண்ட் ஆன ஆளு
என் கேங் லா நாலு ஃப்புலு
நாய் சேகர் மட்டும் கூலு
என் மூளதான் என் டூலு

ஆண் : டீசண்ட் ஆன… டீசண்ட் ஆன…
டீசண்ட் ஆன… டி… டி… டி…

ஆண் : கிய்யோ கிய்யோ
கியோமியோ கியோமியோ
கிய்யோ

ஆண் : டீசண்ட் ஆன…
டீசண்ட் ஆன…

ஆண் : கிய்யோ கிய்யோ
கியோமியோ கியோமியோ
கிய்யோ

ஆண் : டீசண்ட் ஆன…

டீசண்ட் ஆன… டி… டி… டி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here