Singer : Diwakar

Music by : Logith Jith

Male : Kannukulla ozhinjirukka
Kannu kalangavida maattenae
Kannam kuzhi un azhagula thaan
Mayangitten indha mappilai thaan

Male : Thaali kattu koottikittu
Ooorura oda poren
Nenjikulla unnai thaangi
Ulagathayae kaatta poren
Thaada ennai kaathadi pola
Maanja pottu valichan da mela

Male : Udatha udatha deel la udatha
Maama manasukulla noola udatha
Udatha udatha deel la udatha
Maama manasula nee noola udatha

Male : Roattu ooram unnai paarthu naan mayangi
Un pinnala naan suthuren thayangi
Gulfi ice-ah pol nice-ah thaan urunji
Mersal aanen un pinnala thirinji

Male : Paarvaiyaala ennai konnuttu porava
Paadhai theriyama suthurendi
Kaathodu kaathaga en maimaa poralae
Chikkoma enkitta sikkathadi

Male : Hey masthana rani enkooda vaa nee
Un pinnala thaan naan suthurendi
Maman-eh paaru neethan en pair-uh
Gaadi la yerudi onna thaan povom

Male : Udatha udatha deel la udatha
Maama manasukulla noola udatha
Udatha udatha deel la udatha
Maama manasula nee noola udatha

Male : Saanja sizhuthukkura
Moracha nee murukkira
Kitta vandhaalae yendi nee azhuthukkura
Vaama anjala unnai vechikkava nenjula
Ennoda manasula un nenappu innum pogala

Male : Deel la vettiya suthuna payapulla
Davlathaa thimureri thiriyurendi
Hey ennoda kadhali enkooda vaayendi
Ennoda raasathi neethanadi

Male : Hey masthana rani enkooda vaa nee
Un pinnala thaan naan suthurendi
Maman-eh paaru neethan en pair-uh
Gaadi yerudi onna thaan povom

Male : Udatha udatha deel la udatha
Maama manasukulla noola udatha
Udatha udatha deel la udatha
Maama manasula nee noola udatha

பாடகர் : திவாகர்

இசை அமைப்பாளர் : லோகித் ஜித்

ஆண் : கண்ணுக்குள்ள ஒழிஞ்சிருக்க
கண்ணு கலங்கவிட மாட்டேனே
கன்னம் குழி உன் அழகுல தான்
மயங்கிட்டேன் இந்த மாப்பிளை தான்

ஆண் : தாலி கட்டு கூட்டிகிட்டு
ஊருரா ஓட போறேன்
நெஞ்சுக்குள்ள உன்னை தாங்கி
உலகத்தையே காட்ட போறேன்
தாடா என்னை காத்தாடி போல
மாஞ்சா போட்டு வலிச்சான்டா மேல

ஆண் : உடாத உடாத டீல் ல உடாத
மாமா மனசுக்குள்ள நூல உடாத
உடாத உடாத டீல் ல உடாத
மாமா மனசுல நீ நூல உடாத

ஆண் : ரோட்டு ஓரம் உன்னை பார்த்து நான் மயங்கி
உன் பின்னால நான் சுத்துறேன் தயங்கி
குல்பி ஐஸ போல் நைஸா தான் உறுஞ்சி
மெர்சல் ஆனேன் உன் பின்னால திரிஞ்சி

ஆண் : பார்வையால என்னை கொன்னுட்டு போரவ
பாதை தெரியாம சுத்துறேண்டி
காத்தோடு காத்தாக என் மைமா போறாளே
சிக்கொமா என்கிட்ட சிக்காதடி

ஆண் : ஹே மஸ்தானா ராணி என்கூட வா நீ
உன் பின்னால தான் நான் சுத்துறேண்டி
மாமனே பாரு நீதான் என் பேரு
காடி ல ஏறுடி ஒண்ணா தான் போவோம்

ஆண் : உடாத உடாத டீல் ல உடாத
மாமா மனசுக்குள்ள நூல உடாத
உடாத உடாத டீல் ல உடாத
மாமா மனசுல நீ நூல உடாத


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here