Deepavali Song Lyrics is a track from Deepavali Bonus – Tamil Movie 2024, Starring Vikranth, Riythvika, Harish and Others. This song was sung by Santhosh Narayanan, music composed by Maria Jerald and lyrics written by Maria Jerald.

Singer : Santhosh Narayanan

Music Director : Maria Jerald

Lyricist : Maria Jerald

Humming : ………..

Chorus : Orey kondaadum
Diwavali vanthaachu
Veta pottudunga
Veedhiyil mathaappu poothaachu

Male : Hey irutta ulla vaanatha
Velicham aakki puttom
Hey dhoorathil parantha vinmeena
Tharaiyila pudichu puttom

Male : Hey irutta ulla vaanatha
Velicham aakki puttom
Hey dhoorathil parantha vineena
Tharaiyila pudichu puttom

Humming : ……………….

Male : Valavi minnum kaiya pakka
Vaanavil vanthaalae
Vekka pattu oodi olinju
Vanam karuthane

Male : Hey mazhaiyum vanthaan
Aattam poda
Kalanthaan enga koottathoda
Chorus : Hey hey hey hey hey
Male : Hey malaiyum vanthaan
Aattam poda
Kalanthaan enga koottathoda
Hey ezhaikku yetha ellu urunda
Idhu thaan enga shopping maalu

Male : Hey irutta ulla vaanatha
Velicham aakki puttom
Hey dhoorathil parantha vineena
Tharaiyila pudichu puttom

Humming : ……………….

Male : Aasa peruu kaasu koravu
Aana novvu illa
Micham socham serthu vechu
Pudipom aeroplane ah

Male : Hey sara sara vediya
Karaiyum thuttu
Kavala ellam orangattu
Irundha naala sooriyan vidiyum
Nambikka thaane enga vaazhka

Male : Irutta ulla vaanatha
Velicham aakki puttom
Ippo dhoorathil parantha vineena
Tharaiyila pudichu puttom

Chorus : Orey kondaadum
Diwavali vanthaachu
Veta pottudunga
Veedhiyil mathaappu poothaachu

Chorus : Orey kondaadum
Humming : ……………….
Chorus : Veta pottudunga
Humming : ……………….

Male : Irutta ulla vaanatha
Velicham aakki puttom
Hey dhoorathil parantha vineena
Tharaiyila pudichu puttom

Male : Hey irutta ulla vaanatha
Velicham aakki puttom
Hey dhoorathil parantha vineena
Tharaiyila pudichu puttom

Male : Hey irutta ulla vaanatha
Velicham aakki puttom
Hey dhoorathil parantha vineena
Tharaiyila pudichu puttom

Humming : ………………

பாடகர் : சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : மரியா ஜெரால்ட்

பாடல் ஆசிரியர் : மரியா ஜெரால்ட்

முனங்கல் : .……….

குழு : ஊரே கொண்டாடும்
தீபாவளி வந்தாச்சு
வேட்ட போட்டுடுங்க
வீதியில் மத்தாப்பு பூதாச்சு

ஆண் : ஏய் இருட்டா உள்ள வானத்த
வெளிச்சம் ஆக்கி புட்டோம்
ஏய் தூரத்தில் பறந்த விண்மீன
தரையில புடிச்சு புட்டோம்

ஆண் : ஏய் இருட்டா உள்ள வானத்த
வெளிச்சம் ஆக்கி புட்டோம்
ஏய் தூரத்தில் பறந்த விண்மீன
தரையில புடிச்சு புட்டோம்

முனங்கல் : …………….

ஆண் : வளவி மின்னும் கைய பாக்க
வானவில் வந்தாளே
வெக்க பாட்டு ஓடி ஒளிஞ்சு
வானம் கருத்தானே

ஆண் : ஹே மழையும் வந்தான்
ஆட்டம் போட
கலந்தான் எங்க கூட்டத்தோட
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : ஹே மழையும் வந்தான்
ஆட்டம் போட
கலந்தான் எங்க கூட்டத்தோட
ஹே ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட
இது தான் எங்க ஷாப்பிங் மாலு

ஆண் : ஏய் இருட்டா உள்ள வானத்த
வெளிச்சம் ஆக்கி புட்டோம்
ஏய் தூரத்தில் பறந்த விண்மீன
தரையில புடிச்சு புட்டோம்

முனங்கல் : …………….

ஆண் : ஆச பெருவு காசு கொறவு
ஆனா நோவு இல்ல
மிச்சம் சொச்சம் சேர்த்து வெச்சு
புடிப்போம் ஏரோபிளேன

ஆண் : ஹே சர சர வெடியா
கரையும் துட்டு
கவல எல்லாம் ஓரங்கட்டு
இருந்தா நாளை சூரியன் விடியும்
நம்பிக்க தானே எங்க வாழ்க

ஆண் : இருட்டா உள்ள வானத்த
வெளிச்சம் ஆக்கி புட்டோம்
ஏய் தூரத்தில் பறந்த விண்மீன
தரையில புடிச்சு புட்டோம்

குழு : ஊரே கொண்டாடும்
தீபாவளி வந்தாச்சு
வேட்ட போட்டுடுங்க
வீதியில் மத்தாப்பு பூதாச்சு

குழு : ஊரே கொண்டாடும்
………………………..
வேட்ட போட்டுடுங்க
…………………………

ஆண் : இருட்டா உள்ள வானத்த
வெளிச்சம் ஆக்கி புட்டோம்
ஏய் தூரத்தில் பறந்த விண்மீன
தரையில புடிச்சு புட்டோம்

ஆண் : ஏய் இருட்டா உள்ள வானத்த
வெளிச்சம் ஆக்கி புட்டோம்
ஏய் தூரத்தில் பறந்த விண்மீன
தரையில புடிச்சு புட்டோம்

ஆண் : ஏய் இருட்டா உள்ள வானத்த
வெளிச்சம் ஆக்கி புட்டோம்
ஏய் தூரத்தில் பறந்த விண்மீன
தரையில புடிச்சு புட்டோம்

முனங்கல் : ……………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here