Singer : Oranthanadu Gopu

Music by : D. Imman

Chorus : Deeyaalo deeyaalo deeyaalo
Deeyaalo deeyaalo deeyaalo

Male : Avamela aasa vechaan
Aniyaaya kaadhal machaan
Azhu moonjaa ponaa machaan

Male : Varuvaannu poosa vachaan
Vazhimela kanna vachaan
Manasaala thee midhichaan

Male : Oru kannaadi kannaala
Odanjaan
Avan nejoda nenja vachi
Kadanjaan

Male : Vedhai vaikkaama ulloora
Velanjann
Adha vellaama panna niththam
Alanjaan

Chorus : Deeyaalo deeyaalo deeyaalo
Deeyaalo deeyaalo deeyaalo

Male : Karaiyeri vandha meenu
Karuvaada pogummunnu
Puriyaama pochae nanbaa

Male : Ariyaama sonna sollu
Palivaangi kolllumunnu
Theriyaama pochae nanbaa

Male : Dhesai illaama
Appo naan thirinjen
Vazhi illaama
Ippo ingae oranjen

Male : Vidhi pandhaada
Kaathoda maranjen
Sadhi pannaama
Sottu sottaa karanjen

Chorus : Deeyaalo deeyaalo deeyaalo
Deeyaalo deeyaalo deeyaalo

Male : Varuvaadaa andha ponnu
Varundhaama prayer pannu
Varungaalam vaanavillu

Male : Manasoda sogam ellaam
Maranjaethaan pogummunnu
Mulusaa nee nambi nillu

Male : Ava varumbodhu
Anandha saaral
Vazhi engaeyum
Vanna vanna thooral

Male : Idhu usuroda
Oyaadha thedal
Ada oru podhum
Kettadhilla kadhal

Male : Varuvaadaa andha ponnu
Varundhaama prayer pannu
Varungaalam vaanavillu

Male : Manasoda sogam ellaam
Maranjaethaan pogummunnu
Mulusaa nee nambi nillu

Chorus : Deeyaalo deeyaalo deeyaalo
Deeyaalo deeyaalo deeyaalo
Deeyaalo deeyaalo deeyaalo
Deeyaalo deeyaalo deeyaalo

 

பாடகர் : ஒரத்தநாடு கோபு

இசை அமைப்பாளர் : டி. இமான்

குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

ஆண் : அவ மேல ஆச வச்சான்
அநியாய காதல் மச்சான்
அழு மூஞ்சா போனா மச்சான்

ஆண் : வருவான்னு பூச வச்சான்
வழி மேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்

ஆண் : ஒரு கண்ணாடி கண்ணால
உடஞ்சான்
அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக்
கடஞ்சான்

ஆண் : விதை வைக்காம உள்ளூர
விளஞ்சான்
அத வெள்ளாம பண்ண நித்தம்
அலஞ்சான்

குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

ஆண் : கரை ஏறி வந்த மீனு
கருவாடா போகுமுன்னு
புரியாம போச்சே நண்பா

ஆண் : அறியாம சொன்ன சொல்லு
பழி வாங்கி கொல்லுமுன்னு
தெரியாம போச்சே நண்பா

ஆண் : திசை இல்லாம
அப்போ நான் திரிஞ்சேன்
வழி இல்லாம
இப்போ இங்கே உறஞ்சேன்

ஆண் : விதி பந்தாட
காத்தோட மறஞ்சேன்
சதி பண்ணாம
சொட்டு சொட்டா கரஞ்சேன்

குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

ஆண் : வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு

ஆண் : மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

ஆண் : அவ வரும்போது
ஆனந்த சாரல்
வழி எங்கேயும்
வண்ண வண்ணத் தூரல்

ஆண் : இது உசிரோட
ஓயாதத் தேடல்
அட ஒருபோதும்
கெட்டதில்ல காதல்

ஆண் : ஏ வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு

ஆண் : மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு….

குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here