Singers : Naresh Iyer, Velmurugan,
Maalavikka Manoj and Deepika

Music by : Harris Jayaraj

Male : Dei machaan dev

Female : ……………………….

Male : Machi rock ellaam
Kaththa kilikkalaam
Sokkaa parakkalaam
Mamaa therikkalaam

Male : Pudhusa palasa
Idhil yaar nee
Unakkae sollum
Indha journey
Oru cup time-ai
Eduthu sip adichidu
One sec hold on
Life-eh konjum rusichidu

Chorus : Dei machan dev
Female : Riding away
Chorus : Vaa machan dev
Female : Crazy and brave

Male : One tripula friendshipu thaan
Rekkai virikkum aeroplane-ah
Dhosthoda thaan one dateuda
Natpukku idhu honeymoon-ah

Male : Oh ooo engal vazhiyae
Enjoyismaa
Oh ooo inimae ulagam
Engal vasamaa
Manasu engira time machinula
Nee yeralaam…

Male : Machi rock ellaam
Kaththa kilikkalaam
Sokkaa parakkalaam
Mamaa therikkalaam

Chorus : ………………….

Female : Mazhai varum nodi
Magizhvathu yedhu
Kudai vittu neeyum nanaivathu
Manathinai mella paranthida vidu
Ninaivugal athu varai athu

Female : Naalai varum endru sollum
Pookkal engum poopathillai
Vaa rasippom vaazhkai ingae
Yaarukkum kaapathillai…haahaha

Male : Machi rock ellaam
Chorus : Hey machaan
Male : Kaththa kilikkalaam
Chorus : Hey machaan
Male : Sokkaa parakkalaam
Chorus : Hey machaan
Male : Mamaa therikkalaam
Chorus : Hey machaan

Male : Pudhusa palasa
Idhil yaar nee
Unakkae sollum
Indha journey
Oru cup time-ai
Eduthu sip adichidu
Chorus : Boom shaka lakka lakka
Boom shaka makka lakka
Male : One sec hold on
Life-eh konjum rusichidu
Chorus : Boom shaka lakka lakka
Boom shaka makka lakka

Chorus : Dei machaan dev
Male : Hey machaan
Female : Riding away
Male : Hey machaan
Chorus : Vaa machaan dev
Male : Hey machan
Female : Crazy and brave
Male : Hey machaan

Chorus : Dei machaan dev
Male : Hey machaan
Hey machaan
Chorus : Vaa machaan dev
Male : Hey machaan
Hey machaan

Male : Hey machaan
Hey machaan
Hey machaan
Hey machaan

Chorus : Dei machaan dev…

பாடகர்கள் : நரேஷ் ஐயர், வேல்முருகன்,
மாளவிகா மனோஜ் மற்றும் தீபிகா

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : டேய் மச்சான் தேவ்

பெண் : ……………………

ஆண் : மச்சி ராக் எல்லாம்
காத்த கிழிக்கலாம்
சோக்கா பறக்கலாம்
மாமா தெரிக்கலாம்

ஆண் : புதுசா பழசா
இதில் யார் நீ
உனக்கே சொல்லும்
இந்த ஜெர்னி
ஒரு கப் டைம்யை
எடுத்து சிப் அடிச்சிடு
ஒன் செக் ஹோல்டு ஆன்
லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு

குழு : டேய் மச்சான் தேவ்
பெண் : ரைடிங் அவே
குழு : வா மச்சான் தேவ்
பெண் : கிரேசி அண்ட் ப்ரேவ்

ஆண் : ஒன் ட்ரிபுல்ல பிரிண்ட்ஸிப்தான்
ரெக்கை விரிக்கும் ஏரோப்ளேனா
தோஸ்த்தோடதான் ஒன் டேட்டுடா
நட்புக்கு இது ஹனிமூனா

ஆண் : ஓ ஓஓஓ எங்கள் வழியே
என்ஜாய்ஸ்மா
ஓ ஓஓஓ இனிமே உலகம்
எங்கள் வசமா
மனசு என்கிற டைம் மிசினுல
நீ ஏறலாம்….

ஆண் : மச்சி ராக் எல்லாம்
காத்த கிழிக்கலாம்
சோக்கா பறக்கலாம்
மாமா தெரிக்கலாம்

குழு : ………………….

பெண் : மழை வரும் நொடி
மகிழ்வது எது
குடை விட்டு நீயும் நனைவது
மனதினை மெல்ல பறந்திட விடு
நினைவுகள் அது வரை அது

பெண் : நாளை வரும் என்று சொல்லும்
பூக்கள் எங்கும் பூப்பதில்லை
வா ரசிப்போம் வாழ்க்கை இங்கே
யாருக்கும் காப்பதில்லை….ஹாஹாஹ

ஆண் : மச்சி ராக் எல்லாம்
குழு : ஹே மச்சான்
ஆண் : காத்த கிழிக்கலாம்
குழு : ஹே மச்சான்
ஆண் : சோக்கா பறக்கலாம்
குழு : ஹே மச்சான்
ஆண் : மாமா தெரிக்கலாம்
குழு : ஹே மச்சான்

ஆண் : புதுசா பழசா
இதில் யார் நீ
உனக்கே சொல்லும்
இந்த ஜெர்னி
ஒரு கப் டைம்யை
எடுத்து சிப் அடிச்சிடு
குழு : பூம் சக்க லக்கா லக்கா
பூம் சக்க லக்கா லக்கா
ஆண் : ஒன் செக் ஹோல்டு ஆன்
லைப்ப கொஞ்சம் ருசிச்சிடு
குழு : பூம் சக்க லக்கா லக்கா
பூம் சக்க லக்கா லக்கா

குழு : டேய் மச்சான் தேவ்
ஆண் : ஹே மச்சான்
பெண் : ரைடிங் அவே
ஆண் : ஹே மச்சான்
குழு : வா மச்சான் தேவ்
ஆண் : ஹே மச்சான்
பெண் : கிரேசி அண்ட் ப்ரேவ்
ஆண் : ஹே மச்சான்

குழு : டேய் மச்சான் தேவ்
ஆண் : ஹே மச்சான்
ஹே மச்சான்
குழு : வா மச்சான் தேவ்
ஆண் : ஹே மச்சான்
ஹே மச்சான்

ஆண் : ஹே மச்சான்
ஹே மச்சான்
ஹே மச்சான்
ஹே மச்சான்

குழு : டேய் மச்சான் தேவ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here