Singer : STR (Silambarasan)

Music by : S. S. Thaman

Male : Dei maamae
Dei maamae
Ooril enakku
Ketta ketta name-u

Male : Dei maamae
Dei maamae
Naan pannadhellaam sonna
Puppy shame-u

Male : Yeravittu yaraiyum
Naan vaaravilladaa
Ennaikumae en character
Maaravillada
Yaaru thittunaalum
Kekka neramilladaa
Oore thattum kaiya
Appa kooda nilludaa

Male : Nambi vandhaa vetti bandha
Kaattama erangi naan vela seiven
En nanban sonna nallathunna
Thayangaama thappum pannuven

Male : Ai god-u happy made-u
Naanga ellaam single boys-u

Male : Vaa machi vanthu podu
Drunken drunken monkey dance-u

Male : Dei jaanu
Dei jaanu
Ketta ketta paiyanada naanu

Male : I mean-u
I mean-u
Vittutenda sonna sonna sollikonu

Male : Ennavenna pannuvenda
Sound-a erakku
Ennai kekka entha rights-um
Illa unakku
Advice ellaam pannatha nee
Gaanda irukku
Asingama keppen thevaiyadaa unakku

Male : Nalla pulla chella pulla
Perellaam maintain panna
Romba kastam daa
Right-um illa wrong-um illa
Namma life namma ishtam daa

Male : Ai god-u happy made-u
Naanga ellaam single boys-u

Male : Vaa machi vanthu podu
Drunken drunken monkey dance-u

பாடகர் : எஸ்டிஆர் (சிலம்பரசன்)

இசையமைப்பாளர் : எஸ். எஸ். தமன்

ஆண் : டேய் மாமே
டேய் மாமே
ஊரில் எனக்கு
கெட்ட கெட்ட நேமு

ஆண் : டேய் மாமே
டேய் மாமே
நான் பண்ணதெல்லாம் சொன்னா
பப்பி சேம்மு

ஆண் : ஏறவிட்டு யாரையும்
நான் வாரவில்லடா
என்னைக்குமே என் கேரக்டர்
மாறவில்லடா
யாரு திட்டுனாலும்
கேக்க நேரமில்லடா
ஊரே தட்டும் கைய
அப்ப கூட நில்லுடா

ஆண் : நம்பி வந்தா வெட்டி பந்தா
காட்டாம்ம எறங்கி நான் வேல செய்வேன்
என் நண்பன் சொன்ன நல்லதுன்னா
தயங்காம தப்பும் பண்ணுவேன்

ஆண் : ஐ god-u ஹேப்பி made-u
நாங்க எல்லாம் சிங்கிள் பாய்ஸ்சு

ஆண் : வா மச்சி வந்து போடு
ட்ரங்கென் ட்ரங்கென் மங்கி டான்ஸ்சு

ஆண் : டேய் ஜானு
டேய் ஜானு
கெட்ட கெட்ட பையனடா நானு

ஆண் : ஐ mean-u
ஐ mean-u
விட்டுட்டேன்டா
சொன்ன சொன்ன சொல்லிகோன்னு

ஆண் : என்னவேன்னா பண்ணுவேன்டா
சௌண்ட எறக்கு
என்னை கேக்க எந்த ரைட்ஸ்சும்
இல்ல உனக்கு
அட்வைஸ் எல்லாம் பண்ணாத நீ
காண்டா இருக்கு
அசிங்கம்மா கேப்பேன் தேவையாடா உனக்கு

ஆண் : நல்ல புள்ள செல்ல புள்ள
பேரெல்லாம் மெய்ன்டைன் பண்ண
ரொம்ப கஷ்டம்டா
ரைட்டும் இல்ல ராங்கும் இல்ல
நம்ம லைப் நம்ம இஷ்டம்டா……

ஆண் : ஐ god-u ஹேப்பி made-u
நாங்க எல்லாம் சிங்கிள் பாய்ஸ்சு

ஆண் : வா மச்சி வந்து போடு
ட்ரங்கென் ட்ரங்கென் மங்கி டான்ஸ்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here