Singer : Naresh Iyer

Music by : Tanuj Menon

Lyrics by : Prakash N and Tanuj Menon

Male : Dei manusha
Enna kodumadaa
Andha thenju pona recordu
Pola vazhkkadaa

Male : Dei manusha
Enna kodumadaa
Andha thenju pona recordu
Pola vazhkkadaa

Male : Nee unakkulla kelvi keludaa
Yen edhukkindha ottamellam
Why indha mudivillaa raceu daa
Karum poi ulagathilae

Male : Thavuromdaa thavazhuromdaa
Edhukkindha uzhaippudaa
Kuniyiromdaa innum kuniyiromdaa
Edhukkindha pozhappudaa

Male : Dei manusha
Enna kodumadaa
Andha thenju pona recordu
Pola vazhkkadaa

Humming : ………………

Male : Haaa…aaaa..
Kalangarai thedum
Karai sera kanavu
Middle class-in nilaimai
Idhu thaanae

Male : Credit aagum andrae
Debit aagum vazhvil
Kadanaali endrae sonnanae

Male : Ae thadangal illamal
Pidungal illamal
Vazhkkai vazhathaan aasai
Gunangaloduthaan
Manangal seraadha vazhivil

Male : Thadangal illamal
Pidungal illamal
Vazhkkai vazhathaan aasai
Gunangaloduthaan
Manangal seraadha vazhivil

Male : Polambunomdaa
Innum polamburomdaa
Ethukkindha vazhkadaa

Male : Dei manusha
Enna kodumadaa
Andha thenju pona recordu
Pola vazhkkadaa

Male : Nee unakkulla kelvi keludaa
Yen edhukkindha ottamellam
Why indha mudivillaa raceu daa
Karum poi ulagathilae

Male : Thavuromdaa thavazhuromdaa
Edhukkindha uzhaippudaa
Kuniyiromdaa innum kuniyiromdaa
Edhukkindha pozhappudaa

Male : Dei manusha…..

பாடகர் : நரேஷ் ஐயர்

இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன்

பாடல் ஆசிரியர் : பிரகாஷ் என். மற்றும் தனுஜ் மேனன்

ஆண் : டேய் மனுஷா
என்ன கொடுமடா
அந்த தேஞ்சு போன ரெக்கார்டு
போல வாழ்க்கடா

ஆண் : டேய் மனுஷா
என்ன கொடுமடா
அந்த தேஞ்சு போன ரெக்கார்டு
போல வாழ்க்கடா

ஆண் : நீ உனக்குள்ள கேள்வி கேளுடா
ஏன் எதுக்கிந்த ஓட்டமெல்லாம்
வை இந்த முடிவில்லா ரேஸ்சு டா
கரும் பொய் உலகத்திலே

ஆண் : தாவுறோம்டா தவழுறோம்டா
எதுக்கிந்த உழைப்புடா
குனியுறம்டா இன்னும் குனியுறன்டா
எதுக்கிந்த பொழப்புடா

ஆண் : டேய் மனுஷா
என்ன கொடுமடா
அந்த தேஞ்சு போன ரெக்கார்டு
போல வாழ்க்கடா

முனகல் : ……

ஆண் : ஹா..ஆஅ…
கலங்கரை தேடும்
கரை சேர கனவு
மிடில் கிளாஸ் நிலைமை
இது தானே

ஆண் : கிரிட் ஆகும் அன்றே
டெபிட் ஆகும் வாழ்வில்
கடனாளி என்றே சொன்னானே

ஆண் : ஏ! தடங்கள் இல்லாமல்
பிடுங்கல் இல்லாமல்
வாழ்க்கை வாழத்தான் ஆசை
குணங்களோடுதான்
மனங்கள் சேராத வாழ்வில்

ஆண் : தடங்கள் இல்லாமல்
பிடுங்கல் இல்லாமல்
வாழ்க்கை வாழத்தான் ஆசை
குணங்களோடுதான்
மனங்கள் சேராத வாழ்வில்

ஆண் : பொலம்புனோம்டா
இன்றும் பொலம்புறோம்டா
எதுக்கிந்த வாழ்க்கடா

ஆண் : தடங்கள் இல்லாமல்
பிடுங்கல் இல்லாமல்
வாழ்க்கை வாழத்தான் ஆசை
குணங்களோடுதான்
மனங்கள் சேராத வாழ்வில்

ஆண் : டேய் மனுஷா
என்ன கொடுமடா
அந்த தேஞ்சு போன ரெக்கார்டு
போல வாழ்க்கடா

ஆண் : நீ உனக்குள்ள கேள்வி கேளுடா
ஏன் எதுக்கிந்த ஓட்டமெல்லாம்
வை இந்த முடிவில்லா ரேஸ்சு டா
கரும் பொய் உலகத்திலே

ஆண் : தாவுறோம்டா தவழுறோம்டா
எதுக்கிந்த உழைப்புடா
குனியுறம்டா இன்னும் குனியுறன்டா
எதுக்கிந்த பொழப்புடா

ஆண் : டேய் மனுஷா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here