Singer : Anugraha Raphy

Music by : Inbaraj Rajendran

Lyrics by : Inbaraj Rajendran

Female : Maalai mangum nerathil
Maanam atri pogutha
Vaayil atra vaazhkkaiyil
Vaazhnthu paarkka thonutha

Female : Maanam konda jenmamaa
Vaazhntha vaazhkka podhuma
Maanam eenam rosam ellaam
Innum inga venuma

Female : Dei neeyum vena
Un love-um vena
Oru gate pottu
Vaazha vantha poottu naana

Female : Vaazhkkaiye oru vattamdhaana
Ithu ezhuthi vacha sattamdhaana
Athu yeduthu kizhichu
Thirutha vantha saththam naana
Naana naana naana

Female : Naalkanakkaa ozhaikkiren
Raathiriyil muzhikkiren
Nee kudichu puttu vandhaalum
Kuduthanantha nadathuraen

Female : Nee chumma suthi thirinchaalum
Kaadhalathaan valakkuren
Unna poi perumai pesi pesi
Ooru vaaya adaikkuren

Female : Un tholu mela saayathaan
Naanum dhinam thavikkuren
Nee thalli thalli pogumbothu
Erimalaya vedikkiren

Female : Kannu moodi thoongiyum
Kanavukkulla vizhikkiraen
Nizhalukkulla maattikkittu
Nejatha mattum theduraen

Female : Poda Dei neeyum vena
Un love-um vena
Oru gate pottu
Vaazha vantha poottu naana

Female : Vaazhkkaiye oru vattamdhaana
Ithu ezhuthi vacha sattamdhaana
Athu yeduthu thiruthi
Ezhutha vantha saththam naana
Naana naana naana

Female : Poovukkulla puguntha thenee
Thena vittu poguma
Bodhaikkulla vizhuntha neeyum
Yezhunthukkathaan mudiyuma

Female : Pombalaya poranthuputta
Potthi potthi ponuma
Aadi paadi aattam poda
Aambalathaan venuma

Female : Ulagu romba perisudaa
Athu unakku mattum sirisudaa
Un achcham madam naanam ellaam
Thookki mootta kattudaa

Female : Kaalam romba kirukkudaa
Enna kirukki thalli irukkudaa
Atha thiruthikollum neram konjam
Thirumbidichu ippodaa

Female :  Poda Dei neeyum vena
Un love-um vena
Oru gate pottu
Vaazha vantha poottu naana

Female : Vaazhkkaiye oru vattamdhaana
Ithu ezhuthi vacha sattamdhaana
Athu yeduthu thiruthi
Ezhutha vantha saththam naana
Naana naana naana

Female : Maalai mangum nerathil
Maanam atri pogutha
Vaayil atra vaazhkkaiyil
Vaazhnthu paarkka thonutha

Female : Maanam konda jenmamaa
Vaazhntha vaazhkka podhuma
Maanam eenam rosam ellaam
Innum inga venuma

பாடகி : அனுகிரஹா ராபி

இசையமைப்பாளர் : இன்பராஜ் ராஜேந்திரன்

பாடலாசிரியர் : இன்பராஜ் ராஜேந்திரன்

பெண் : மாலை மங்கும் நேரத்தில்
மானம் அற்றி போகுதா
வாயில் அற்ற வாழ்க்கையில்
வாழ்ந்து பார்க்க தோணுதா

பெண் : மானம் கொண்ட ஜென்மமா
வாழ்ந்த வாழ்க்க போதுமா
மானம் ஈனம் ரோசம் எல்லாம்
இன்னும் இங்க வேணுமா

பெண் : டேய் நீயும் வேணா
உன் லவ்வும் வேணா
ஒரு கேட்டு போட்டு
வாழ வந்த பூட்டு நானா

பெண் : வாழ்க்கையே ஒரு வட்டம்தானா
இது எழுதி வச்ச சட்டம்தானா
அத எடுத்து கிழிச்சு
திருத்த வந்த சத்தம் நானா
நானா நானா நானா

பெண் : நாள்கணக்கா ஒழைக்கிறேன்
ராத்திரியில் முழிக்கிறேன்
நீ குடிச்சு புட்டு வந்தாலும்
குடுத்தனந்தா நடத்துறேன்

பெண் : நீ சும்மா சுத்தி திரிஞ்சாலும்
காதலதான் வளக்குறேன்
உன்ன பொய் பெருமை பேசி பேசி
ஊரு வாய அடைக்குறேன்

பெண் : உன் தோளு மேல சாயத்தான்
நானும் தினம் தவிக்குறேன்
நீ தள்ளி தள்ளி போகும் போது
எரிமலையா வெடிக்கிறேன்

பெண் : கண்ணு மூடி தூங்கியும்
கனவுக்குள்ள விழிக்கிறேன்
நிழலுக்குள்ள மாட்டிக்கிட்டு
நெஜத்த மட்டும் தேடுறேன்

பெண் : போடா டேய் நீயும் வேணா
உன் லவ்வும் வேணா
ஒரு கேட்டு போட்டு
வாழ வந்த பூட்டு நானா

பெண் : வாழ்க்கையே ஒரு வட்டம்தானா
இது எழுதி வச்ச சட்டம்தானா
அத எடுத்து கிழிச்சு
திருத்த வந்த சத்தம் நானா
நானா நானா நானா

பெண் : பூவுக்குள்ள புகுந்த தேனீ
தேன விட்டு போகுமா
போதைக்குள்ள விழுந்த நீயும்
எழுந்துக்கதான் முடியுமா

பெண் : பொம்பளையா பொறந்துபுட்டா
பொத்தி பொத்தி போவுமா
ஆடி பாடி ஆட்டம் போட
ஆம்பளதான் வேணுமா

பெண் : உலகு ரொம்ப பெரிசுடா
அது உனக்கு மட்டும் சிறிசுடா
உன் அச்சம் மடம் நாணம் எல்லாம்
தூக்கி மூட்ட கட்டுடா

பெண் : ஆளு ரொம்ப கிறுக்குடா
என்ன கிறுக்கி தள்ளி இருக்குடா
அத திருத்திக்கொள்ளும் நேரம் கொஞ்சம்
திரும்பிடிச்சி இப்போடா

பெண் : போடா டேய் நீயும் வேணா
உன் லவ்வும் வேணா
ஒரு கேட்டு போட்டு
வாழ வந்த பூட்டு நானா

பெண் : வாழ்க்கையே ஒரு வட்டம்தானா
இது எழுதி வச்ச சட்டம்தானா
அத எடுத்து கிழிச்சு
திருத்த வந்த சத்தம் நானா
நானா நானா நானா

பெண் : மாலை மங்கும் நேரத்தில்
மானம் அற்றி போகுதா
வாயில் அற்ற வாழ்க்கையில்
வாழ்ந்து பார்க்க தோணுதா

பெண் : மானம் கொண்ட ஜென்மமா
வாழ்ந்த வாழ்க்க போதுமா
மானம் ஈனம் ரோசம் எல்லாம்
இன்னும் இங்க வேணுமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here