Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Dei vaada raja vaada kannu
Kangal un pakkam
Vanna poovanam muththu maanikkam
Un mugam un mugam un mugam un mugam
Female : Yaei vaadi kannae vaadi ingae
Kaigal un pakkam
Intha mangani unthan maarbinil
Aada vendum kooda vendum
Male : Koodumpothu paada vendum
Female : Kodi vitta poovinil mothuthu kaattru
Kaaranam kettu vidu….oo….
Male : Mani minnum kaigalai
Tholgalil pottu
Mayakkaththai theerthu vidu
Mayakkaththai theerthu vidu
Female : Ponmalar sendugal
Kangalil kandathum
Ponmalar sendugal
Kangalil kandathum
Poigaiyin vandugal aadaatho
Poigaiyin vandugal aadaatho
Male : Dei vaada raja vaada kannu
Kangal un pakkam
Vanna poovanam muththu maanikkam
Un mugam un mugam un mugam un mugam
Male : Naattiya paavaiyin poottiya maeni
Theetiya oviyamo
Female : Adhu kaattiya naadagam maappillai kangalil
Koottiya kaaviyamo
Koottiya kaaviyamo
Male : Oottriya paalidai
Female : Ooriya thaenena
Male : Oottriya paalidai
Female : Ooriya thaenena
Male : Naalaiya inbangal aayiramo
Female : Naalaiya inbangal aayiramo
Male : Dei vaada raja vaada kannu
Kangal un pakkam
Vanna poovanam muththu maanikkam
Un mugam un mugam un mugam un mugam
Female : Yaei vaadi kannae vaadi ingae
Kaigal un pakkam
Intha maangani unthan maarbinil
Aada vendum kooda vendum
Male : Koodumpothu paada vendum
Both : ……………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ண பூவனம் முத்து மாணிக்கம்
உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்
பெண் : ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆட வேண்டும் கூட வேண்டும்
ஆண் : கூடும்போது பாட வேண்டும்
பெண் : கொடி விட்ட பூவினில் மோதுது காற்று
காரணம் கேட்டு விடு….ஊ….
ஆண் : மணி மின்னும் கைகளை
தோள்களில் போட்டு
மயக்கத்தை தீர்த்து விடு
மயக்கத்தை தீர்த்து விடு
பெண் : பொன்மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொன்மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
ஆண் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ண பூவனம் முத்து மாணிக்கம்
உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்
ஆண் : நாட்டிய பாவையின் பூட்டிய மேனி
தீட்டிய ஓவியமோ
பெண் : அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில்
கூட்டிய காவியமோ
கூட்டிய காவியமோ
ஆண் : ஊற்றிய பாலிடை
பெண் : ஊறிய தேனென
ஆண் : ஊற்றிய பாலிடை
பெண் : ஊறிய தேனென
ஆண் : நாளைய இன்பங்கள் ஆயிரமோ
பெண் : நாளைய இன்பங்கள் ஆயிரமோ
ஆண் : டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்
வண்ண பூவனம் முத்து மாணிக்கம்
உன் முகம் உன் முகம் உன் முகம் உன் முகம்
பெண் : ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆட வேண்டும் கூட வேண்டும்
ஆண் : கூடும்போது பாட வேண்டும்
இருவர் : ……………………..