Singer : S. P. B. Charan

Music by : Yuvan Shankar Raja

Male : Deivam enbadhenna
Unmai naan kandenae
Thandhai dhaanae
Thandhai vaarthai ellaam
Vedhangal enbaargal
Unmai dhaanae

Male : Thaayin anbai naam
Anu anuvaaga arivom
Thandhai kanneer
Adhai endha pillai
Vaazhvil arindhadha daa..

Male : Deivam enbadhenna
Unmai naan kandenae
Thandhai dhaanae

Male : Thandhai tholin meedhu
Yeri nindru dhaanae
Paarthom andru naamum ulagathaiyae

Male : Nammai ariyaamal
Mella valarndhomae
Andru mudhal nooru idaiveliyae

Male : Mazhaiyinai polae avan paasam
Dhinam eeram serkum
Malaithuli nindrum maram ingae
Ada kanneer vaarkum
Innum oor jenman mannil pirapena
Thandhai avan viralai thottu pidipena..aaa….

பாடகர் : எஸ். பி. பி. சரண்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : தெய்வம் என்பதென்ன
உண்மை நான் கண்டேனே
தந்தை தானே
தந்தை வார்த்தையெல்லாம்
வேதங்கள் என்பார்கள்
உண்மை தானே

ஆண் : தாயின் அன்பை நாம்
அணுஅணுவாக அறிவோம்
தந்தை கண்ணீர் அதை
எந்த பிள்ளை வாழ்வில் அறிந்ததடா

ஆண் : தெய்வம் என்பதென்ன
உண்மை நான் கண்டேனே
தந்தை தானே

ஆண் : தந்தை தோளின் மீது
ஏறி நின்று தானே
பார்த்தோம் அன்று
நாமும் உலகத்தையே

ஆண் : நம்மை அறியாமல்
மெல்ல வளர்ந்தோமே
அன்று முதல் நூறு இடைவெளியே

ஆண் : மழையினை போலே
அவன் பாசம்
தினம் ஈரம் சேர்க்கும்
மழைத்துளி நின்றும் மரம் இங்கே
அட கண்ணீர் வார்க்கும்

ஆண் : இன்னும் ஒரு ஜென்மன்
மண்ணில் பிறப்பேனா
தந்தை அவன் விரலை தொட்டு
பிடிப்பேனா….ஆஆ…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here