Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Deivam malarodu vaitha manam narumanam
Anbu manadhodu vaitha manam thirumanam
Deivam malarodu vaitha manam narumanam
Anbu manadhodu vaitha manam thirumanam

Male : Undhan mugathodu vandha manam paal manam
Undhan mugathodu vandha manam paal manam
Vanna munnazhagil vandha manam thaen manam
Deivam malarodu vaitha manam narumanam
Anbu manadhodu vaitha manam thirumanam

Male : Malar irukkum kaigalilae manam irukkum
Andha manathinilae kulamagailin gunam irukkum
Malar irukkum kaigalilae manam irukkum
Andha manathinilae kulamagailin gunam irukkum

Female : Gunamirukkum idathinilae kulam mirukkum
Gunamirukkum idathinilae kulam mirukkum
Andha kulathinilae thirumagalin thunai irukkum
Male : Deivam malarodu vaitha manam narumanam
Female : Anbu manadhodu vaitha manam thirumanam

Female : Pottu manjal mugathin meedhu pottu vaithu
Andha kolathilae ennuyirai thottu vaithu
Pottu manjal mugathin meedhu pottu vaithu
Andha kolathilae ennuyirai thottu vaithu
Male : Pattu pondra koondhal thannai katti veithu
Pattu pondra koondhal thannai katti veithu
Adhil paruvathaiyum uruvathaiyum suttri veithu

Female : Deivam malarodu vaitha manam narumanam
Male : Anbu manadhodu vaitha manam thirumanam

Male : Nandri solla vendum andha iraivanukku
Indha naangu kangal sera vaitha thalaivanukku
Nandri solla vendum andha iraivanukku
Indha naangu kangal sera vaitha thalaivanukku
Female : Nandri solla vendum indha thalaivanukku
Nandri solla vendum indha thalaivanukku
Ennai naayagyaai kolla vantha iraivanukku

Male : Deivam malarodu vaitha manam narumanam
Female : Anbu manadhodu vaitha manam thirumanam

Male : Undhan mugathodu vandha manam paal manam
Female : Vanna munnazhagil vandha manam thaen manam

Both : Deivam malarodu vaitha manam narumanam
Anbu manadhodu vaitha manam thirumanam

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்

ஆண் : உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
வண்ண முன்னழகில் வந்த மணம் தேன்மணம்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்

ஆண் : மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும்
அந்த மனத்தினிலே குலமகளின் குணம் இருக்கும்
மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும்
அந்த மனத்தினிலே குலமகளின் குணம் இருக்கும்

பெண் : குணமிருக்கும் இடத்தினிலே குலமிருக்கும்
குணமிருக்கும் இடத்தினிலே குலமிருக்கும்
அந்த குலத்தினிலே திருமகளின் துணை இருக்கும்

ஆண் : தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
பெண் : அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்

பெண் : பொட்டு மஞ்சள் முகத்தின் மீது பொட்டு வைத்து
அந்தக் கோலத்திலே என்னுயிரைத் தொட்டு வைத்து
பொட்டு மஞ்சள் முகத்தின் மீது பொட்டு வைத்து
அந்தக் கோலத்திலே என்னுயிரைத் தொட்டு வைத்து

ஆண் : பட்டு போன்ற கூந்தல் தன்னைக் கட்டி வைத்து
பட்டு போன்ற கூந்தல் தன்னைக் கட்டி வைத்து
அதில் பருவத்தையும் உருவத்தையும் சுற்றி வைத்து

பெண் : தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
ஆண் : அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்

ஆண் : நன்றி சொல்ல வேண்டும் அந்த இறைவனுக்கு
இந்த நான்கு கண்கள் சேர வைத்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டும் அந்த இறைவனுக்கு
இந்த நான்கு கண்கள் சேர வைத்த தலைவனுக்கு

பெண் : நன்றி சொல்ல வேண்டும் இந்த தலைவனுக்கு
நன்றி சொல்ல வேண்டும் இந்த தலைவனுக்கு
என்னை நாயகியாய் கொள்ள வந்த இறைவனுக்கு

ஆண் : தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
பெண் : அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்

ஆண் : உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம்
பெண் : வண்ண முன்னழகில் வந்த மணம் தேன்மணம்

இருவர் : தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here