Deivam Neethana Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela
and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : A. Maruthakasi
Male : Deivam nee thaana
Dharmam nee thaana
Deivamum dharmamum
Neeyenbadhu meiyaanal
Urudhi seiyava
Unnai ulagam kaana vaa
Urudhi seiyavaa
Unnai ulagam kaana vaa
Deivam nee dhaana
Male : Uruvai pola unadhu
Nenjam karungal aandha
Unaiyae silar poyienbadhu
Unmaiyaaghi ponadhaa
Female : Karunai manam illa
Unai kadavul enbadha
Both : Urudhi seiyavaa
Unnai ulagam kaana vaa
Female : Maanida bali vaangida manam
Aasai kondatha
Aanava amdha peigalin veri
Unnai kooda vendratha
Male : Un thanmai un unmai
Uyirattrae ponadha
Idhu unakkae avamaanam
Yen innum veen maunam
Urudhi seiyavaa
Unnai ulagam kaana vaa
Deivam nee dhaana
Female : Neeyum indha paapam thannai
Niruthaayoo jeghadheesa
Male : Netri kannain oozhitheeyil
Suttu adhai posikkidu
Neelakanda aalakaala vishathai engum sidharidu
Aniyaayam thunmaargam nirmoolam aagavae
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : தெய்வம் நீதானா
தர்மம் நீதானா
தெய்வமும் தர்மமும்
நீயென்பது மெய்யானால்
உறுதி செய்யவா
உன்னை உலகம் காண வா
உறுதி செய்யவா
உன்னை உலகம் காண வா
தெய்வம் நீதானா……
ஆண் : உருவைப் போல உனது
நெஞ்சம் கருங்கல் ஆனதா
உனையே சிலர் பொய்யென்பது
உண்மையாகிப் போனதா
பெண் : கருணை மனம் இல்லா
உனைக் கடவுள் என்பதா
இருவர் : உறுதி செய்யவா
உன்னை உலகம் காண வா
பெண் : மானிட பலி வாங்கிட மனம்
ஆசை கொண்டதா
ஆணவ மதப் பேய்களின் வெறி
உன்னை கூட வென்றதா
ஆண் : உன் தன்மை உன் உண்மை
உயிரற்றே போனதா
இது உனக்கே அவமானம்
ஏன் இன்னும் வீண் மௌனம்
உறுதி செய்யவா
உன்னை உலகம் காண வா
தெய்வம் நீதானா……
பெண் : நீயுமிந்த பாபம் தன்னை
நிறுத்தாயோ ஜெகதீசா
ஆண் : நெற்றி கண்ணின் ஊழித்தீயில்
சுட்டு அதைப் பொசுக்கிடு
நீலகண்ட ஆலகால விஷத்தை எங்கும் சிதறிடு
அநியாயம் துன்மார்க்கம் நிர்மூலம் ஆகவே……