Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Deivamae deivamae
Nandri solven deivamae
Thaedinaen thaedinaen
Kandu kondaen annaiyai
Kandu kondaen annaiyai

Male : Deivamae deivamae
Nandri solven deivamae
Thaedinaen thaedinaen
Kandu kondaen annaiyai
Kandu kondaen annaiyai

Male : Deivamae deivamae
Manjal kungumam pongum
Mahalakshmi en thaai
Santhiththaen nerilae santhiththaen nerilae
Paasaththil thaerinaen
Deivamae deivamae
Antha azhagu deivaththin maganaa ivan ah

Male : Muththu pola en thambi vanthavudan
Muththam sintha odinaen odinaen odinaen
Ada raja en thambi vaada
Anna anna

Male : Anna en solvaanena
Anna ena solvaanena
Pakkam pakkam sendraen
Anna ena solvaanena
Pakkam pakkam sendraen

Male : Kuzhanthai en kaiyai kadiththu vittathu
Hohoho poda po

Male : Deivamae deivamae
Deivamae deivamae

Male : Annaiya partha pin
Enna vendum nenjamae
Annaiya partha pin
Enna vendum nenjamae
Indru naan pillai polae
Maara vendum konjamae

Male : Verillaamal maramaa
Maramillaamal kilaiyaa
Kilaiyillaamal kaniyaa
Ellaam ondru

Male : Deivamae deivamae
Deivamae deivamae

Male : Indru partha idam
Indru partha mugam
Endrum vendum deivamae

Male : Kanneerinil undaavathae
Kanneerinil undaavathae
Paasam ennum thottam
Vidhi ennum nadhi oru pakkamaagavae
Odugirathu poda po

Male : Thanthaiyai parthapin
Enna vendum nenjamae
Dharmamae thanthai thaayai
Kakka vendum deivamae

Male : Deivamae deivamae
Nandri solven deivamae
Thaedinaen thaedinaen
Kandu kondaen annaiyai
Kandu kondaen annaiyai
Oo oo ho oo oo ho oo oo ho….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தெய்வமே தெய்வமே
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன்
கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை

ஆண் : தெய்வமே தெய்வமே
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன்
கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை

ஆண் : தெய்வமே தெய்வமே
மஞ்சள் குங்குமம் பொங்கும்
மகாலட்சுமி என் தாய்
சந்தித்தேன் நேரிலே சந்தித்தேன் நேரிலே
பாசத்தில் தேறினேன்..
தெய்வமே தெய்வமே
அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் அஹ்

ஆண் : முத்து போல என் தம்பி வந்தவுடன்
முத்தம் சிந்த ஓடினேன் ஓடினேன் ஓடினேன்
அட ராஜா என் தம்பி வாடா
அண்ணா அண்ணா

ஆண் : அண்ணா என சொல்வானென
அண்ணா என சொல்வானென
பக்கம் பக்கம் சென்றேன்
அண்ணா என சொல்வானென
பக்கம் பக்கம் சென்றேன்

ஆண் : குழந்தை என் கையை கடித்து விட்டது
ஹோஹொஹொ போடா போ

ஆண் : தெய்வமே தெய்வமே….
தெய்வமே தெய்வமே….

ஆண் : அன்னையை பார்த்த பின்
என்ன வேண்டும் நெஞ்சமே
அன்னையை பார்த்த பின்
என்ன வேண்டும் நெஞ்சமே
இன்று நான் பிள்ளை போலே
மாற வேண்டும் கொஞ்சமே

ஆண் : வேரில்லாமல் மரமா
மரமில்லாமல் கிளையா
கிளையில்லாமல் கனியா
எல்லாம் ஒன்று

ஆண் : தெய்வமே தெய்வமே….
தெய்வமே தெய்வமே….

ஆண் : இன்று பார்த்த இடம்
இன்று பார்த்த முகம்
என்றும் வேண்டும் தெய்வமே

ஆண் : கண்ணீரினில் உண்டாவதே
கண்ணீரினில் உண்டாவதே
பாசம் என்னும் தோட்டம்
விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே
ஓடுகிறது போடா போ

ஆண் : தந்தையை பார்த்தபின்
என்ன வேண்டும் நெஞ்சமே
தர்மமே தந்தை தாயை
காக்க வேண்டும் தெய்வமே

ஆண் : தெய்வமே தெய்வமே
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன்
கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here