Singers : Jolly Abraham, Malaysia Vasudevan and S. N. Surendar

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Aa….delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum

Male : Aa….delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum

Male : Oru vaarisu uruvaagirathu aah….
Siru vithaiyo sediyaagirathu aah….
Oru vaarisu uruvaagirathu
Siru vithaiyo sediyaagirathu

Chorus : Haa….delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum

Chorus : Haa….delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum

Male : Pottukka sokkaa jeeththeraeho
Maattikka shokkaa majaa karo haa
Pottukka sokkaa jeeththeraeho
Maattikka shokkaa majaa karo

Male : Valarpirai polavum ulaginai aalavum
Vaarishu uruvaagirathu oru jaadhagam thelivaagirathu

Chorus : Haa….delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum ammaa

Male : En maganai en thozhilil vittuvidamaattaen
Nagaththinilae orr azhukkum ottavidamaattaen
En maganai en thozhilil vittuvidamaattaen
Nagaththinilae orr azhukkum ottavidamaattaen

Male : Ada kannupada koodum yaelaei intha pakkam vaa nee
Ada kannupada koodum…..intha pakkam vaa nee
Thannipattaa koppalikkum thangamagan poomeani
Thannipattaa koppalikkum thangamagan poomeani

Male : Aah poththi vachchu poththi vachchu pootti vaikkalaamaa
Male : Kaaladiyil sangaliyai maati vaikkalaamaa
Male : Aah poththu vachchu poththu vachchu pootti vaikkalaamaa
Male : Kaaladiyil sangaliyai maati vaikkalaamaa

Male : Sunduviral kandu vaanam mandiyida venum venum
Suttuvural thottuvidum thottu athai suttuvidum

Chorus : Haa haa haa haa….

Male : Pattam onnu vaangi vanthu sattaththilae maattu
Appanukku andru varum anantha paattu
Pattam onnu vaangi vanthu sattaththilae maattu
Ungappanukku andru varum anantha paattu

Male : Oorukkellaam rosham varum um palaththa kaattu
Antha idam kondu vanthu sampalaththa nee neettu

Male : Ah sakkarannu solliputtaa
Naakkilenna inippaa
Male : Yaettu kalvi mattumenna
Naattukkenna madhippa

Male : Pattam pala vaangi vaangi
Latcham peru kedakkaan yaengi

Male : Puththagaththil enna undu
Thaththuvangal mattum undu
Vervaiyilae arththamundu
Bhoomiyilae sorkkamundu

Chorus : Haa haa haa haa….

Chorus : Yaahooh yaahooh yaahooh
Chorus : Haa haa haa haa….
Chorus : Haa haa haa haa….

Chorus : Delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum

Chorus : Delhikku raja pallikku ponaa
Santhosham thaanae ellaarukkum….haa
Oru paattu paadunaa nallaarukkum

பாடகர்கள் : ஜாலி ஆபிரகாம், மலேசியா வாசுதேவன்

மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆ……டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்…..ஹா….
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்

ஆண் : ஹ……டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்….ஹா…..
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்

ஆண் : ஒரு வாரிசு உருவாகிறது ஆஹ்……
சிறு விதையோ செடியாகிறது ஆஹ்…
ஒரு வாரிசு உருவாகிறது
சிறு விதையோ செடியாகிறது

குழு : ஹா…..டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்

குழு : ஹா…..டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்

ஆண் : போட்டுக்க சொக்கா ஜீத்தேரேஹோ
மாட்டிக்க ஷோக்கா மஜா கரோ ஹா…..
போட்டுக்க சொக்கா ஜீத்தேரேஹோ
மாட்டிக்க ஷோக்கா மஜா கரோ

ஆண் : வளர்பிறை போலவும் உலகினை ஆளவும்
வாரிசு உருவாகிறது ஒரு ஜாதகம் தெளிவாகிறது

குழு : ஹா…..டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும் அம்மா

ஆண் : என் மகனை என் தொழிலில் விட்டுவிடமாட்டேன்
நகத்தினிலே ஓர் அழுக்கும் ஓட்டவிடமாட்டேன்
என் மகனை என் தொழிலில் விட்டுவிடமாட்டேன்
நகத்தினிலே ஓர் அழுக்கும் ஓட்டவிடமாட்டேன்

ஆண் : அட கண்ணுபட கூடும் ஏலேய் இந்த பக்கம் வா நீ
அட கண்ணுபட கூடும்…..இந்த பக்கம் வா நீ
தண்ணிப்பட்டா கொப்பளிக்கும் தங்கமகன் பூமேனி
தண்ணிப்பட்டா கொப்பளிக்கும் தங்கமகன் பூமேனி

ஆண் : ஆஹ் பொத்தி வச்சு பொத்தி வச்சு பூட்டி வைக்கலாமா
ஆண் : காலடியில் சங்கலியை மாட்டி வைக்கலாமா
ஆண் : ஆஹ் பொத்தி வச்சு பொத்தி வச்சு பூட்டி வைக்கலாமா
ஆண் : காலடியில் சங்கலியை மாட்டி வைக்கலாமா

ஆண் : சுண்டுவிரல் கண்டு வானம் மண்டியிட வேணும் வேணும்
சுண்டுவிரல் கண்டு வானம் மண்டியிட வேணும் வேணும்

ஆண் : நாளை ஒரு நேரம் வரும் சூரியனைக் கூட இவன்
சுட்டுவிரல் தொட்டுவிடும் தொட்டு அதை சுட்டுவிடும்…

குழு : ஹா ஹா ஹா ஹா….

ஆண் : பட்டம் ஒன்னு வாங்கி வந்து சட்டத்திலே மாட்டு
அப்பனுக்கு அன்று வரும் ஆனந்த பாட்டு
பட்டம் ஒன்னு வாங்கி வந்து சட்டத்திலே மாட்டு
உங்கப்பனுக்கு அன்று வரும் ஆனந்த பாட்டு

ஆண் : ஊருக்கெல்லாம் ரோஷம் வரும் உம் பலத்த காட்டு
அந்த இடம் கொண்டு வந்து சம்பளத்த நீ நீட்டு

ஆண் : அஹ் சக்கரன்னு சொல்லிப்புட்டா
நாக்கிலென்ன இனிப்பா
ஆண் : ஏட்டுக் கல்வி மட்டுமென்ன
நாட்டுக்கென்ன மதிப்பா

ஆண் : பட்டம் பல வாங்கி வாங்கி
லட்சம் பேரு கெடக்கான் ஏங்கி

ஆண் : புத்தகத்தில் என்ன உண்டு
தத்துவங்கள் மட்டும் உண்டு
வேர்வையிலே அர்த்தமுண்டு
பூமியிலே சொர்க்கமுண்டு….

குழு : ஹா ஹா ஹா ஹா….

குழு : யாஹூஹ் யாஹூஹ் யாஹூஹ்
யாஹூஹ் யாஹூஹ் யாஹூஹ்
யாஹூஹ் யாஹூஹ் யாஹூஹ்…

குழு : டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்

குழு : டில்லிக்கு ராஜா பள்ளிக்கு போனா
சந்தோஷம் தானே எல்லாருக்கும்
ஒரு பாட்டு பாடுனா நல்லாருக்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here