Singer : Manorama

Music by : Chandrabose

Female : Delhikku rajanaalum
Paati solla thattaadhey
Patta padippu padichu vandhalum
Paati solla thattaadhey
Kumarikku azhagundu kezhavikku arivundu
Azhagula arivai nee marakkadhey

Female : Delhikku rajanaalum
Paati solla thattaadhey
Patta padippu padichu vandhalum
Paati solla thattaadhey

Female : Katchi unna thaerndheduthaalum
Thaai kulangal aadharithaalum
Paati solla thattaadhey
Butti vaangi virundhu vachaalum
Potti pannatha thorandhu vachaalum
Paati solla thattaadhey

Female : Vaazhkai inga aniyaayam
Periyaar sonna venkaayam
Vaazhkai inga aniyaayam
Periyaar sonna venkaayam

Female : Moothoar sonna vaarthai adhu
Kadalil vitta perunkaayam

Female : Delhikku rajanaalum
Paati solla thattaadhey
Patta padippu padichu vandhalum
Paati solla thattaadhey

Female : Saertha panatha selavazhichaalum
Sotha maathi ezhudhi vachaalum
Paati sollai thattaadhey

Female : Mandhiriyaga osandhu ninnaalum
Mandhaiyoram odhungi ninnalum
Paati solla thattaadhey

Female : Azhudha pilla jeyikkaadhu
Avicha nellu molaikkaadhu
Thangam vachu thechaa kooda
Erumai niram velukkaadhu

Female : Delhikku rajanaalum
Paati solla thattaadhey
Patta padippu padichu vandhalum
Paati solla thattaadhey

Female : Binaami peril nelam irundhaalum
Swiz bank-il panam irundhaalum
Paati solla thattaadhey

Female : Thalaivanendru kodi kattumpodhum
Satta sabaiyil adi pata podhum
Paati solla thattaadhey

Female : Vaazhkai verum saapaadaa
Pulla perum yaerpaada
Veedum indha naadum nalam
Kaanumpadi nee vaada

Female : Delhikku rajanaalum
Paati solla thattaadhey
Patta padippu padichu vandhalum
Paati solla thattaadhey
Kumarikku azhagundu kezhavikku arivundu
Azhagula arivai nee marakkadhey

Female : Delhikku rajanaalum
Paati solla thattaadhey
Patta padippu padichu vandhalum
Paati solla thattaadhey

பாடகி : மனோரமா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : டெல்லிக்கு ராஜானாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
பட்ட படிப்பு படிச்சு வந்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
குமரிக்கு அழகுண்டு கெழவிக்கு அறிவுண்டு
அழகுல அறிவை நீ மறக்காதே

பெண் : டெல்லிக்கு ராஜானாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
பட்ட படிப்பு படிச்சு வந்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே

பெண் : கட்சி உன்ன தேர்ந்தெடுத்தாலும்
தாய் குலங்கள் ஆதரித்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
புட்டி வாங்கி விருந்து வச்சாலும்
பொட்டி பணத்த தொறந்து வச்சாலும்
பாட்டி சொல்ல தட்டாதே

பெண் : வாழ்க்கை இங்க அநியாயம்
பெரியார் சொன்ன வெங்காயம்
வாழ்க்கை இங்க அநியாயம்
பெரியார் சொன்ன வெங்காயம்

பெண் : மூத்தோர் சொன்ன வார்த்தை அது
கடலில் விட்ட பெருங்காயம்

பெண் : டெல்லிக்கு ராஜானாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
பட்ட படிப்பு படிச்சு வந்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே

பெண் : சேர்த்த பணத்த செலவழிச்சாலும்
சொத்த மாத்தி எழுதி வச்சாலும்
பாட்டி சொல்ல தட்டாதே

பெண் : மந்திரியாக ஒசந்து நின்னாலும்
மந்தையோரம் ஒதுங்கி நின்னாளும்
பாட்டி சொல்ல தட்டாதே

பெண் : அழுத பிள்ள ஜெயிக்காது
அவிச்ச நெல்லு மொளைக்காது
தங்கம் வச்சு தேச்சாக்கூட
எருமை நிறம் வெளுக்காது

பெண் : டெல்லிக்கு ராஜானாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
பட்ட படிப்பு படிச்சு வந்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே

பெண் : பிணாமி பேரில் நெலம் இருந்தாலும்
சுவிஸ் பேங்கில் பணம் இருந்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே

பெண் : தலைவனென்று கோடி கட்டும்போதும்
சட்ட சபையில் அடி பட்ட போதும்
பாட்டி சொல்ல தட்டாதே

பெண் : வாழ்க்கை வெறும் சாப்பாடா
புள்ள பெறும் ஏற்பாடா
வீடும் இந்த நாடும் நலம்
காணும்படி நீ வாடா….

பெண் : டெல்லிக்கு ராஜானாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
பட்ட படிப்பு படிச்சு வந்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
குமரிக்கு அழகுண்டு கெழவிக்கு அறிவுண்டு
அழகுல அறிவை நீ மறக்காதே

பெண் : டெல்லிக்கு ராஜானாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
பட்ட படிப்பு படிச்சு வந்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here