Singers : V. M. Mahalingam, Senthil Ganesh and Govind Vasantha

Music Director : Govind Vasantha

Lyricist : Karthik Netha

Humming : …………

Male : Thaayaagimaare vaarume
Kalyana naale
Pangaalimaare koorume arule
Indhaatti pandhi vaikka
Thiru naalum vandhaache
Ammaatti oravu murainga varudhe

Male : Vaayaara onnu koodi
Sanam vaazhtha vandhaare
Vandhaare nallore

Chorus : Adi thala vaazha
Ela mela pari maarum
Manam pola vayiraara
Pasiyaarum nannaalu dhaan

Chorus : Etti virundhombal marapallo
Thamizh naattu chirappallo
Thalaiyaaya gunamallo
Vaazhthume vaazha

Chorus : Thengaai poli konda
Theratti paala konda
Suzhiyan soiyyaan konda
Thavala ada dosaiyum
Melagu mana kozhambaiyum
Penanchi adi da themba

Male : Hmmm mm
Thaali yeri poova ninnaale
Aathi maappillai
Aram pole avan vaazhvaane

Chorus : Karam aada valai aadave
Sothu mela sothaa kumi kumichidu
Viyathu kotti pasiyaarume aa oore
Narambodu thamizh polave
Sondha bandham koodi
Vaazhndhu irundhida
Thiralaaga oravodu sirithidum
Naalae inikkum vaazhnaale

All : Sondha kalyanam dhaan
Bandha kalyanam dhaan
Namma kalyanam dhaan
Delta kalyanam dhaan
Delta kalyanam dhaan
Delta kalyanam dhaan

All : Sondha kalyanam dhaan
Bandha kalyanam dhaan
Namma kalyanam dhaan
Delta kalyanam dhaan
Delta kalyanam dhaan
Delta kalyanam dhaan

பாடகர்கள் : வி.எம். மஹாலிங்கம், செந்தில் கணேஷ் மற்றும் கோவிந்த் வசந்தா

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

முனங்கல் : ………….

ஆண் : தாயாகிமாரே வாருமே
கல்யாண நாளே
பங்காளிமாரே கூறுமே அருளே
இந்தாட்டி பந்தி வைக்க
திரு நாளும் வந்தாச்சே
அம்மாட்டி ஒறவு முறைங்க வருதே

ஆண் : வாயார ஒண்ணு கூடி
சனம் வாழ்த்த வந்தாரே
வந்தாரே நல்லோரே

குழு : அடி தலை வாழ
எல மேல பரிமாறும்
மனம் போல வயிரார
பசியாரும் நன்னாளு தான்

குழு : ஏட்டி விருந்தோம்பல் மரபல்லோ
தமிழ் நாட்டு சிரப்பல்லோ
தலையாய குணமல்லோ
வாழ்த்துமே வாழ

குழு : தேங்காய் போளி கொண்டா
தெரட்டி பால கொண்டா
சுழியன் சொய்யான் கொண்டா
தவள அட தோசையும்
மிளகு மண கொழம்பையும்
பெனஞ்சி அடி டா செம்பா

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
தாலி ஏறி
பூவா நின்னாலே
ஆத்தி மாப்பிள்ளை
அறம் போல் அவன் வாழ்வானே

குழு : கரம் ஆட வலை ஆடவே
சோத்து மேல சோத்த குமி குமிச்சிடு
வியத்து கொட்டி பசியாறுமே ஊரே
நரம்போடு தமிழ் போலவே
சொந்த பந்தம் கூடி
வாழ்ந்து இருந்திடா
திரலாக ஓரவோடு சிரிதிடும்
நாளே இனிக்கும் வாழ்நாளே

அனைவரும் : சொந்த கல்யாணம் தான்
பந்த கல்யாணம் தான்
நம்ம கல்யாணம் தான்
டெல்டா கல்யாணம் தான்
டெல்டா கல்யாணம் தான்
டெல்டா கல்யாணம் தான்

அனைவரும் : சொந்த கல்யாணம் தான்
பந்த கல்யாணம் தான்
நம்ம கல்யாணம் தான்
டெல்டா கல்யாணம் தான்
டெல்டா கல்யாணம் தான்
டெல்டா கல்யாணம் தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here