Singer : T. M. Soundarajan

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male : Humming…………

Male : Desingu rajan thenali raman
Yeraatha kuthirai en kuthiraiyadi
Ada machanin kuthirai pollaatha vegam
Okkaaru povom madurai..

Male : Panjab parakkuthu kalyani
Pakkam iruppaval magarani
Panjab parakkuthu kalyani
Pakkam iruppaval magarani
Anjuvathenadi poomeni
Maattiyirukkuthu achani sarigamapa..

Male : Desingu rajan thenali raman
Yeraatha kuthirai en kuthiraiyadi
Ada machanin kuthirai pollaatha vegam
Okkaaru povom madurai..

Male : Thaavaniya paathu thoothukudi kaathu
Thannaala therinjuthu ila vayasu
Aathi enna aathi vaanguthadi moochu
Puzhuvaattam thudikkuthu oru manasu

Male : Hoi thaavaniya paathu thoothukudi kaathu
Thannaala therinjuthu ila vayasu
Aathi enna aathi vaanguthadi moochu
Puzhuvaattam thudikkuthu oru manasu

Male : Un athaikku pullaithaan methaiyidavo adi
Antha vithaigal ovvonnaa kathu tharavo

Male : Desingu rajan thenali raman
Yeraatha kuthirai en kuthiraiyadi
Ada machanin kuthirai pollaatha vegam
Okkaaru povom madurai..

Male : Aadiyilae theru aavaniyil theppam
Aandu poora irukkuthu thirunaalu
Naanizhukkum theru naan midhakkum theppam
Neethaandi eppa antha oru naalu

Male : Ho Aadiyilae theru aavaniyil theppam
Aandu poora irukkuthu thirunaalu
Naanizhukkum theru naan midhakkum theppam
Neethaandi eppa antha oru naalu adi

Male : Adi eppathaan unnathaan maalaiyidanum sollu
Appathaan mammuthan ennai vidanum..

Male : Desingu rajan thenali raman
Yeraatha kuthirai en kuthiraiyadi
Ada machanin kuthirai pollaatha vegam
Okkaaru povom madurai..

பாடகர் : டி. எம் . சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர்  : வாலி

ஆண் : ……………..

ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன்
ஏறாத குதிரை என் குதிரையடி
மச்சானின் குதிரை பொல்லாத வேகம்
ஒக்காரு போவோம் மதுரை…

ஆண் : பஞ்சாப் பறக்குது கல்யாணி
பக்கம் இருப்பவள் மகராணி
பஞ்சாப் பறக்குது கல்யாணி
பக்கம் இருப்பவள் மகராணி
அஞ்சுவதேனடி பூமேனி
மாட்டியிருக்குது அச்சாணி சரிகமபா….

ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன்
ஏறாத குதிரை என் குதிரையடி
மச்சானின் குதிரை பொல்லாத வேகம்
ஒக்காரு போவோம் மதுரை…

ஆண் : தாவணிய பாத்து தூக்குதடி காத்து
தன்னால தெரிஞ்சுது இள வயசு
ஆத்தி என்ன ஆத்தி வாங்குதடி மூச்சு
புழுவாட்டம் துடிக்குது ஒரு மனசு

ஆண் : ஹோய் தாவணிய பாத்து தூக்குதடி காத்து
தன்னால தெரிஞ்சுது இள வயசு
ஆத்தி என்ன ஆத்தி வாங்குதடி மூச்சு
புழுவாட்டம் துடிக்குது ஒரு மனசு

ஆண் : அத்தைக்கு புள்ளைத்தான் மெத்தையிடவோ-அடி
அந்த வித்தைகள் ஒவ்வொண்ணா கத்து தரவோ

ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன்
ஏறாத குதிரை என் குதிரையடி
மச்சானின் குதிரை பொல்லாத வேகம்
ஒக்காரு போவோம் மதுரை…

ஆண் : ஆடியிலே தெரு ஆவணியில் தெப்பம்
ஆண்டு பூரா இருக்குது திருநாளு
நானிழுக்கும் தெரு நான் மிதக்கும் தெப்பம்
நீதாண்டி எப்ப அந்த ஒரு நாளு அடி

ஆண் : ஹோ ஆடியிலே தெரு ஆவணியில் தெப்பம்
ஆண்டு பூரா இருக்குது திருநாளு
நானிழுக்கும் தெரு நான் மிதக்கும் தெப்பம்
நீதாண்டி எப்ப அந்த ஒரு நாளு அடி

ஆண் : எப்பத்தான் உன்னத்தான் மாலையிடணும் சொல்லு
அப்பத்தான் மம்முதன் என்னை விடணும்…

ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன்
ஏறாத குதிரை என் குதிரையடி
மச்சானின் குதிரை பொல்லாத வேகம்
ஒக்காரு போவோம் மதுரை…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here