Deva Deva Narayana Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Deva devaa naarayana
Parandhama paramaathma
Deva devaa naarayana
Parandhama paramaathma
Un leelaigal solla tharama
Ulagam pottrum aathma
Deva devaa

Male : Haa…aaa…aa..aa…haa
Agilam pugazhum hari madhava
Aayar kulam magizh yaadhava
Agilam pugazhum hari madhava
Aayar kulam magizh yaadhava
Enghu neeyum avatharithu
Enna leelai purivaayoo

Male : Deva devaa naarayana
Parandhama paramaathma
Un leelaigal solla tharama
Ulagam pottrum aathma
Deva devaa

Male : Marai pottrum mani maala
Haa…aaa…aa..aa…haa
Marai pottrum mani maala
Kurai ketkkum gunaseela
Dharaniyilum magimai katta
Dhuvaragaiyil pugunthanaiyoo

Male : Deva devaa naarayana
Haa…aaa…aa..aa..
Deva devaa ….
Haa…aaa…aa..aa..
Deva devaa ….
Haa…aaa…aa..aa..
Deva devaa naarayana
Parandhama paramaathma

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : தேவ தேவா நாராயணா
பரந்தாமா பரமாத்மா
தேவ தேவா நாராயணா
பரந்தாமா பரமாத்மா
உன் லீலைகள் சொல்லத் தரமா
உலகம் போற்றும் ஆத்மா…..
தேவ தேவா ….

ஆண் : ஹா …ஆஅ..ஆஅ…ஹா
அகிலம் புகழும் ஹரி மாதவா
ஆயர் குலமே மகிழ் யாதவா
அகிலம் புகழும் ஹரி மாதவா
ஆயர் குலமே மகிழ் யாதவா
எங்கு நீயும் அவதரித்து
என்ன லீலை புரிவாயோ…

ஆண் : தேவ தேவா நாராயணா
பரந்தாமா பரமாத்மா
உன் லீலைகள் சொல்லத் தரமா
உலகம் போற்றும் ஆத்மா…..
தேவ தேவா ….

ஆண் : மறை போற்றும் மணிமாலா
ஹா ..ஆஅ..ஆஅ..ஹா…ஆ..ஆஅ..
மறை போற்றும் மணிமாலா
குறை கேட்கும் குணசீலா
தரணியிலும் மகிமை காட்ட
துவாரகையில் புகுந்தனையோ…..

ஆண் : தேவ தேவா நாராயணா
ஹா ..ஆஅ..ஆஅ..
தேவ தேவா
ஹா ..ஆஅ..ஆஅ..
தேவ தேவா
ஹா ..ஆஅ..ஆஅ..
தேவ தேவா நாராயணா
உன் லீலைகள் சொல்லத் தரமா
உலகம் போற்றும் ஆத்மா…..
தேவ தேவா நாராயணா
பரந்தாமா பரமாத்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here