Singers : K. G. Ranjith and Madhu Iyer

Music by : M. Ghibran

Male : Deva devathai
Thoova poomazhai
Vizhudhae vizhudhae
Dhoora paayudhae
Oora paarvaiyil
Thodudhae thodudhae

Male : Deva devathai
Thoova poomazhai
Vizhudhae vizhudhae
Dhoora paayudhae
Oora paarvaiyil
Thodudhae thodudhae

Male : Unakku melae
Uravae illai
Uyirae uyirae..
Uttru paarthaal
Unakkae theriyum
Naanae illai…

Male : Hoo ooo oo hoo oo ooo oo
Hoo ooo oo hoo oo ooo oo
Hoo ooo oo hoo oo ooo oo
Hoo ooo oo hoo oo ooo oo

Female : Saaindhu pesavae
Thevai orr varam
Saaral polavae aayiram sugam
Kaadhal soozhum paarvaiyodu
Kangal koodumae

Male : Nadakkiren mithakkiren
Parakkiren udan vanthidu vanthidu
Saindhidu serndhidu ointhidu
Both : En uyir kodu uyir kodu

Female : Deva devathai
Thoova poomazhai
Vizhudhae vizhudhae
Dhoora paayudhae
Oora paarvaiyil
Thodudhae thodudhae

Female : Unakku melae
Uravae illai
Uyirae uyirae..
Uttru paarthaal
Unakkae theriyum
Naanae illai…

Female : Hmm mm mm mm mm
Hmm mm mm mm mm
Hmm mm mm mm mm
Hmm mm mm mm mm

Female : Megam polavae
Dhegam aagumae
Minnal thondriyae
Ennil paayumae

Male : Kaamam kooda
Kaadhal aagum
Undhan anbilae
Un thayakkamum
Nerukkamaai aanadhae…
Ada oru nodi oru nodi.

Female : Thaagamum mogamum
Neeludhae
Ada enai pidi enai pidi

Both : Deva devathai
Thoova poomazhai
Vizhudhae vizhudhae
Dhoora paayudhae
Oora paarvaiyil
Thodudhae thodudhae

Both : Unakku melae
Uravae illai
Uyirae uyirae..
Uttru paarthaal
Unakkae theriyum
Naanae illai…

Male : Hoo ooo oo hoo oo ooo oo
Hoo ooo oo hoo oo ooo oo
Hoo ooo oo hoo oo ooo oo
Hoo ooo oo hoo oo ooo oo

பாடகர்கள் : கே. ஜி. ரஞ்சித் மற்றும் மது ஐயர்

இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்

ஆண் : தேவ தேவதை
தூவ பூமழை
விழுதே விழுதே
தூர பாயுதே
ஓர பார்வையில்
தொடுதே தொடுதே

ஆண் : தேவ தேவதை
தூவ பூமழை
விழுதே விழுதே
தூர பாயுதே
ஓர பார்வையில்
தொடுதே தொடுதே

ஆண் : உனக்கு மேலே
உறவே இல்லை
உயிரே உயிரே…
உற்று பார்த்தால்
உனக்கே தெரியும்
நானே இல்லை

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ ஓஒ

பெண் : சாய்ந்து பேசவே
தேவை ஓர் வரம்
சாரல் போலவே ஆயிரம் சுகம்
காதல் சூழும் பார்வையோடு
கண்கள் கூடுமே

ஆண் : நடக்கிறேன் மிதக்கிறேன்
பறக்கிறேன் உடன் வந்திடு வந்திடு
சாய்ந்திடு சேர்ந்திடு ஓய்ந்திடு
இருவர் : என் உயிர் கொடு உயிர் கொடு

ஆண் : தேவ தேவதை
தூவ பூமழை
விழுதே விழுதே
தூர பாயுதே
ஓர பார்வையில்
தொடுதே தொடுதே

ஆண் : உனக்கு மேலே
உறவே இல்லை
உயிரே உயிரே…
உற்று பார்த்தால்
உனக்கே தெரியும்
நானே இல்லை

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : மேகம் போலவே
தேகம் ஆகுமே
மின்னல் தோன்றியே
என்னில் பாயுமே

ஆண் : காமம்கூட
காதல் ஆகும்
உந்தன் அன்பிலே
உன் தயக்கமும்
நெருக்கமாய் ஆனதே….
அட ஒரு நொடி ஒரு நொடி

பெண் : தாகமும் மோகமும்
நீளுதே
அட எனை பிடி எனை பிடி

இருவர் : தேவ தேவதை
தூவ பூமழை
விழுதே விழுதே
தூர பாயுதே
ஓர பார்வையில்
தொடுதே தொடுதே

இருவர் : உனக்கு மேலே
உறவே இல்லை
உயிரே உயிரே…
உற்று பார்த்தால்
உனக்கே தெரியும்
நானே இல்லை

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here