Deva Dhayai Puriya Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Susheela, music composed by  P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Deva thayai puriya vaa vaa
Eliyonai kakkavaa
Irul neekkum jeeva enaiyaala nee odi vaa
Deva thayai puriya vaa vaa

Female : Ezhai kuraiyai kelamalae innum
Paaramugam yeno
Paalaivanam pol en vaazhvin jothi
Nilai maari silaiyaagum nilaiyaanadhae

Female : Deva thayai puriya vaa vaa
Eliyonai kakkavaa
Irul neekkum jeeva enaiyaala nee odi vaa
Deva thayai puriya vaa vaa

Female : Thaandava naadha aandarul naadha
Nandhi vaagana naaga booshana
Paarvathi ramana baktha baavana
Parama purusha gangadhara sankara
Hara hara sambho mahadeva

Female : Kaala kaalanai vendra sarvesha
Kailai vaahum eesa
Gaganam bhuvanamae pugazhum ullaasa
Kaatharul paramaesa

Female : Aalakaalamae undu adiyaargal
Allaltheertha naesa
Anbin idhaya vaasa agilam pugalum eesa
Aadhaaram yedhum illadha anadhaiyai
Aanarul saambhasiva

Female : Vedhanaiyal thuyar meeridum
Velaiyil vandharul saambhasiva
Abhayam thandharul saambhasiva
Idhu samayam vandharul saambhasiva
saambhasiva saambhasiva saambhasiva…

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : தேவா தயை புரிய வா வா
எளியோனைக் காக்கவா
இருள் நீக்கும் ஜீவா எனையாள நீ ஓடி வா
தேவா தயை புரிய வா வா

பெண் : ஏழைக் குறையை கேளாமலே இன்னும்
பாராமுகம் ஏனோ
பாலைவனம் போல் என் வாழ்வின் ஜோதி
நிலை மாறி சிலையாகும் நிலையானதே..

பெண் : தேவா தயை புரிய வா வா
எளியோனைக் காக்கவா
இருள் நீக்கும் ஜீவா எனையாள நீ ஓடி வா
தேவா தயை புரிய வா வா

பெண் : தாண்டவ நாதா ஆண்டருள் நாதா
நந்தி வாகனா நாக பூஷணா
பார்வதி ரமணா பக்த பாவனா
பரம புருஷ கங்காதர சங்கர
ஹரஹர சம்போ மகாதேவா

பெண் : காலகாலனை வென்ற சர்வேசா
கைலை வாழும் ஈசா
ககனம் புவனமே புகழும் உல்லாசா
கார்த்தருள் பரமேசா

பெண் : ஆலகாலமே உண்டு அடியார்கள்
அல்லல் தீர்த்த நேசா
அன்பின் இதய வாசா அகிலம் புகழும் ஈசா
ஆதாரம் ஏதுமில்லாத அனாதையை
ஆண்டருள் சாம்பசிவா

பெண் : வேதனையால் துயர் மீறிடும்
வேளையில் வந்தருள் சாம்பசிவா
அபயம் தந்தருள் சாம்பசிவா
இது சமயம் வந்தருள் சாம்பசிவா
சாம்பசிவா சாம்பசிவா சாம்பசிவா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here