Singer : Shoba Chandrasekhar

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : Deva varaan deva varaan
Themmaangu paadu
Deva varum veedhiyellaam
Poopandhal podu

Female : Chinna chinna ponnunga ellaam
Edunga aaraththi
Vekkappattu nikkalaamaa
Vaadi rasathi

Female : Enga veettu chellapillai
Oorukkellaam sondha pillai
Veluththa manasum sirichcha mugamum azhagaa

Female : Deva varaan deva varaan
Themmaangu paadu

Female : Poovaa poovaa kottuthadi
Therkkaththi kaaththu
Kannu rendum sokkuthadi
Rasava paarththu

Female : Thaayi paadum paattai kettu
Rasigan aanaandi
Thagappan polae peru vaangi
Manushan aanaandi

Female : Kuththu sandai kaththi sandai
Oththaikkoththa kambu sandai
Edhilum jeyikkum veeran theeran ivanthaan

Female : Deva varaan deva varaan
Themmaangu paadu
Deva varum veedhiyellaam
Poopandhal podu

பாடகி : ஷோபா சந்திரசேகர்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : தேவா வரான் தேவா வரான்
தெம்மாங்கு பாடு
தேவா வரும் வீதியெல்லாம்
பூப்பந்தல் போடு

பெண் : சின்ன சின்ன பொண்ணுங்க எல்லாம்
எடுங்க ஆராத்தி
வெக்கப்பட்டு நிக்கலாமா
வாடி ராசாத்தி

பெண் : எங்க வீட்டு செல்லபிள்ளை
ஊருக்கெல்லாம் சொந்த பிள்ளை
வெளுத்த மனசும் சிரிச்ச முகமும் அழகா

பெண் : தேவா வரான் தேவா வரான்
தெம்மாங்கு பாடு

பெண் : பூவா பூவா கொட்டுதடி
தெற்கத்தி காத்து
கண்ணு ரெண்டும் சொக்குதடி
ராசாவ பார்த்து

பெண் : தாயி பாடும் பாட்டை கேட்டு
ரசிகன் ஆனான்டி
தகப்பன் போலே பேரு வாங்கி
மனுஷன் ஆனான்டி

பெண் : குத்து சண்டை கத்தி சண்டை
ஒத்தைக்கொத்த கம்பு சண்டை
எதிலும் ஜெயிக்கும் வீரன் தீரன் இவன்தான்

பெண் : தேவா வரான் தேவா வரான்
தெம்மாங்கு பாடு
தேவா வரும் வீதியெல்லாம்
பூப்பந்தல் போடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here