Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Male : Devathai oru devathai
Paranthu vanthaal
Kandaal vendraal
Female : Devathai oru devathai
Virunthu kondu
Vanthaal thanthaal…devathai
Male : Oru devathai…
Male : Kannil oru seidhi
Kaadhal oru kaidhi
Idhu kaala nyaayangal
Male : Kannil oru seidhi
Kaadhal oru kaidhi
Idhu kaala nyaayangal
Male : Sorgaththin pakkathil
Vetkaththai vaithukkondaal
Siththam thullum
Raththam vellum…
Male : Devathai oru devathai
Female : Maalai madhi manjam
Serum iru nenjam
Idhu deiva nyaayangal
Female : Maalai madhi manjam
Serum iru nenjam
Idhu deiva nyaayangal
Female : Sattaththin pakkathil
Tharmaththai vaithukkondaal
Menmai kenjum
Penmai konjum…
Female : Devathai oru devathai…
Male : Kaiyil oru mullai
Ellai ini illai
Dhinam kaaman pandigai
Female : Aarambam aagattum
Kaaveri koodattum ingae
Engae enna sonnaal pothum…
Male : Devathai oru devathai
Paranthu vanthaal
Kandaal vendraal
Female : Devathai oru devathai
Virunthu kondu
Vanthaal thanthaal…devathai
Male : Oru devathai…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தேவதை…ஒரு தேவதை
பறந்து வந்தாள்
கண்டாள் வென்றாள்…
பெண் : தேவதை….ஒரு தேவதை
விருந்து கொண்டு
வந்தாள் தந்தாள்…
பெண் : தேவதை….
ஆண் : ஒரு தேவதை…
ஆண் : கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்
ஆண் : கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்
ஆண் : சொர்க்கத்தின் பக்கத்தில்
வெட்கத்தை வைத்து கொண்டால்…
சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்…
ஆண் : தேவதை…. ஒரு தேவதை…
பெண் : மாலை மதி மஞ்சம் சேரும்
இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்
பெண் : மாலை மதி மஞ்சம் சேரும்
இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்
பெண் : சொர்க்கத்தின் பக்கத்தில்
தர்மத்தை வைத்து கொண்டால்
மென்மை கெஞ்சும்
பெண்மை கொஞ்சும்…
பெண் : தேவதை….ஒரு தேவதை
ஆண் : கள்ளில் ஒரு முல்லை
எல்லை இனி இல்லை
தினம் காமன் பண்டிகை
பெண் : ஆரம்பம் ஆகட்டும்
காவேரிக் கூடட்டும் இங்கே
எங்கே என்ன சொன்னால் போதும்
ஆண் : தேவதை….ஒரு தேவதை
பறந்து வந்தாள்
கண்டாள் வென்றாள்…
பெண் : தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு
வந்தாள் தந்தாள்…
பெண் : தேவதை
ஆண் : ஒரு தேவதை…