Singer : Prasanna

Music by : Charan Kumar

Lyrics by : Thamizh Veera

Male : Devadhai nagal ingu
Magal yena aanadho
Pesidum nilavondru
En kaiyil serudho

Male : Idhalin siripinil
Thavazhnthidum punnagayil
Yugangal vaazhnthida
Thavam kidappen

Male : Kai viral korththu
Chella magal nadakkayil
Vaalvin artham adhai
Naanum unarndhen

Male : Ivalin paarvaiyil
Thaayin jaadaigal
Kulandhai aagiren
Naan… naan… naan… naan…

Male : Devadhai nagal ingu
Magal yena aanadho
Pesidum nilavondru
En kaiyil serudho

Male : Haaa…aa
Mazhlai mozhi pudhu kavidhai
Kaadhil vila aadhu inthidume
Min miniye pen nilave
Chinna thaayum neeyadi

Male : Poo magalin saayalile
En ulagam paarthuvitten
Ival sirikkum osaiyile
Naanum vaaazhgiren

Male : Nenjil saindhidum
Sorgam neeyadi
Konjum paingili
Vaa… vaa… vaa… vaa…

Male : Devadhai nagal ingu
Magal yena aanadho
Pesidum nilavondru
En kaiyil serudho

Male : Idhalin siripinil
Thavazhnthidum punnagayil
Yugangal vaazhnthida
Thavam kidappen

Male : Kai viral korththu
Chella magal nadakkaiyil
Vaalvin artham adhai
Naanum unarndhen

Male : Ivalin paarvayil
Thaayin jaadaigal
Kulandhai aagiren
Naan… naan… naan… naan…

Male : Devadhai nagal ingu
Magal yena aanadho
Pesidum nilavondru
En kaiyil serudho

பாடகர் : பிரசன்னா

இசை அமைப்பாளர் : சரண் குமார்

பாடல் ஆசிரியர் : தமிழ் வீரா

ஆண் : தேவதை நகல் இங்கு
மகள் என ஆனதோ
பேசிடும் நிலவொன்று
என் கையில் சேருதோ

ஆண் : இதழின் சிரிப்பினில்
தவழ்ந்திடும் புன்னகையில்
யுகங்கள் வாழ்ந்திட
தவம் கிடப்பேன்

ஆண் : கை விரல் கோர்த்து
செல்ல மகள் நடக்கையில்
வாழ்வின் அர்த்தம் அதை
நானும் உணர்ந்தேன்

ஆண் : இவளின் பார்வையில்
தாயின் ஜாடைகள்
குழந்தை ஆகிறேன்
நான்… நான்… நான்… நான்…

ஆண் : தேவதை நகல் இங்கு
மகள் என ஆனதோ
பேசிடும் நிலவொன்று
என் கையில் சேருதோ

ஆண் : ஹா…ஆஅ….
மழலை மொழி புது கவிதை
காதில் விழ அது இனித்திடுமே
மின் மினியே பெண் நிலவே
சின்ன தாயும் நீயாடி

ஆண் : பூ மகளின் சாயலிலே
என் உலகம் பார்த்துவிட்டேன்
இவள் சிரிக்கும் ஓசையிலே
நானும் வாழ்கிறேன்

ஆண் : நெஞ்சில் சாய்ந்திடும்
சொர்க்கம் நீயடி
கொஞ்சும் பைங்கிளி
வா… வா… வா… வா…

ஆண் : தேவதை நகல் இங்கு
மகள் என ஆனதோ
பேசிடும் நிலவொன்று
என் கையில் சேருதோ

ஆண் : இதழின் சிரிப்பினில்
தவழ்ந்திடும் புன்னகையில்
யுகங்கள் வாழ்ந்திட
தவம் கிடப்பேன்

ஆண் : கை விரல் கோர்த்து
செல்ல மகள் நடக்கையில்
வாழ்வின் அர்த்தம் அதை
நானும் உணர்ந்தேன்

ஆண் : இவளின் பார்வையில்
தாயின் ஜாடைகள்
குழந்தை ஆகிறேன்
நான்… நான்… நான்… நான்…

ஆண் : தேவதை நகல் இங்கு
மகள் என ஆனதோ
பேசிடும் நிலவொன்று
என் கையில் சேருதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here