Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Male : Devakotta raashthaavula
Selambu sanda pottavan naan
Kuththu sandai pottiyilae
Kottaiyoora jeyichavan naan

Male : Kaalaiyaar kovililae kaalamaatta pudichavan naan
Kaaraikudi kunnakkudi kadamban kudi paramakudi
Iluppakkudi ilaiyaankudi iththanaiyum paaththuputtu
Kallakkudi santhaiyilae kal pudichchu vanthirukkaen
Chorus : Aa….aa…aah….aaa….haei….

Male : Palae kallappaarttu vesham pottu
Vanthaendi naan vanthaendi
Kallappaarttu vesham pottu
Vanthaendi naan vanthaendi
Intha kanni ponna thookki poga poraendi
Thaththom tharigidathom thaththom tharigidathom
Thaththom tharigidathom…..thagajunuthaa

Female : Kallappaarttu vesham potta kannappaa
Ada kannappaa
Naan kaaval illaa thottamilla kelappaa
Naan kaaval illaa thottamilla kelappaa
Thaththom tharigidathom thaththom tharigidathom
Thaththom tharigidathom…..thagathimithaa….

Chorus : Aa…..thillaa daangu daangu
Nee podum thaalam wrong-gu
Thillaa daangu daangu
Nee podum thaalam wrong-gu
Thillaa daangu daangu
Nee thiruppi pottu vaangu

Male : Akkam pakkam paaththukka yaarumilla kettukko
Anbaana muththam vachchukko enna nee
Nenjodu vachchu thachchukko….oo….oo…oo….

Female : Naano rani
Male : Irukkattum irukkattum
Female : Neeyo thirudan
Male : Adhukkenna adhukkenna
Female : Poeyya madaiyaa
Male : Thittikko thittikko
Female : Ongi adippaen
Male : Adichchukko adichchukko
Ponnae nee vaithaalum ketkka ketkka inbanthaen
Ponnae nee vaithaalum ketkka ketkka inbanthaen

Female : Kallappaarttu
Male : Palkku palae pal
Palkku palae pal palkku palae pal
Palkku palae pal palae palae

Female : Kallappaartti vesham potta kannappaa
Ada kannappaa
Naan kaaval illaa thottamilla kelappaa
Naan kaaval illaa thottamilla kelappaa
Thaththom tharigidathom thaththom tharigidathom
Un paattu en paattu kizhinjathu po….

Male : ……………………

Female : Kannakkolu kaaththappaa
Enna thottathu thappappaa
Koottaththa ingae paarappaa koottaththil
Kizhaviyai nee thaedi paarappaa…aa….

Male : Thaedumpothu
Female : Padhunguthu padhunguthu
Male : Paarkkumpothu
Female : Odhunguthu odhunguthu
Male : Kelambuthu kelambuthu
Female : Maraichikko maraichikko
Male : Povuthu povuthu
Female : Pudichchukko pudichchukko
Male : Ippothu vittaalae gundu kizhaviyum sikkaathu
Ippothu vittaalae gundu kizhaviyum sikkaathu

Male : Kallappaarttu
Female : Palkku palae pal
Palkku palae pal palkku palae pal
Palkku palae pal palae palae

Male : Kallappaarttu vesham pottu
Vanthaendi naan vanthaendi
Intha kanni ponna thookki poga poraendi
Intha kanni ponna thookki poga poraendi

Female : Kallappaarttu vesham potta kannappaa
Male : Aahaah
Female : Ada kannappaa
Male : Aa….aaahaah
Female : Naan kaaval illaa thottamilla kelappaa
Naan kaaval illaa thottamilla kelappaa
Both : Thaththom tharigidathom thaththom tharigidathom
Thaththom tharigidathom…..thagajunuthaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : தேவக்கோட்ட ராஸ்தாவுல
செலம்பு சண்ட போட்டவன் நான்
குத்துச் சண்ட போட்டியிலே
கோட்டையூர ஜெயிச்சவன் நான்

ஆண் : காளையார் கோவிலிலே காளமாட்ட புடிச்சவன் நான்
காரைக்குடி குன்னக்குடி கடம்பன் குடி பரமக்குடி
இலுப்பக்குடி இளையான்குடி இத்தனையும் பாத்துப்புட்டு
கள்ளக்குடி சந்தையிலே கள் புடிச்சு வந்திருக்கேன்…….
குழு : ஆ……ஆ……ஆஹ்…..ஆஆ…..ஹேய்….

ஆண் : பலே கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு
வந்தேன்டி நான் வந்தேன்டி
கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு
வந்தேன்டி நான் வந்தேன்டி
இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி
தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
தத்தோம் தரிகிடதோம்..தகஜுனுதா..

பெண் : கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா
அட கண்ணப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
தத்தோம் தரிகிடதோம்……..தகதிமிதா….

குழு : ஆ….தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு
தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு
தில்லா டாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு

ஆண் : அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ
அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ
நெஞ்சோடு வச்சு தாச்சுக்கோ….ஓ…..ஓ…..ஓ…..

ஆண் : அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ
அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ
நெஞ்சோடு வச்சு தச்சுக்கோ….ஓ…..ஓ…..

பெண் : நானோ ராணி…..
ஆண் : இருக்கட்டும் இருக்கட்டும்
பெண் : நீயோ திருடன்….
ஆண் : அதுக்கென்ன அதுக்கென்ன
பெண் : போய்யா மடையா…
ஆண் : திட்டிக்கோ திட்டிக்கோ
பெண் : ஓங்கி அடிப்பேன்….
ஆண் : அடிச்சுக்கோ அடிச்சுக்கோ
பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பthதேன்
பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பந்தேன்

பெண் : கள்ளப்பார்ட்டு….
ஆண் : பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பலே பலே…..

பெண் : கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா…..
அட கண்ணப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
ஆண் : தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
உன் பாட்டு என் பாட்டு கிழிஞ்சது போ….

ஆண் : …………………………..

பெண் : கன்னக்கோலு காத்தப்பா
என்னத் தொட்டது தப்பப்பா
கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில்
கிழவியை நீ தேடிப் பாரப்பா

பெண் : கன்னக்கோலு காத்தப்பா
என்னத் தொட்டது தப்பப்பா
கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில்
கிழவியை நீ தேடிப் பாரப்பா….ஆ….

ஆண் : தேடும்போது…..
பெண் : பதுங்குது பதுங்குது
ஆண் : பார்க்கும்போது…
பெண் : ஒதுங்குது ஒதுங்குது
ஆண் : கெளம்புது கெளம்புது…..
பெண் : மறைச்சிக்கோ மறைச்சிக்கோ
ஆண் : போவுது போவுது…..
பெண் : புடிச்சுக்கோ புடிச்சுக்கோ
ஆண் : இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது…
இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது…

ஆண் : கள்ளப்பார்ட்டு….
பெண் : பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பலே பலே…..

ஆண் : கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு
வந்தேன்டி நான் வந்தேன்டி
இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி
இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி

பெண் : கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா…..
ஆண் : ஆஹாஹ்
பெண் : அட கண்ணப்பா
ஆண் : அ ஆஹாஹ்
பெண் : நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
இருவர் : தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
தத்தோம் தரிகிடதோம்……தகஜுனுதா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here