Singer : Mano

Music by : Shankar Ganesh

Chorus : ………………

Male : {Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus : Hae hae
Male : Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus : Hae hae

Male : Ennodu maangal koottam
Eppothum aattam paattam
Aayiram keerththanam maalai thorum medaiyaerum} (2)

Male : Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus : Hae hae
Male : Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus : Hae hae

Male : Vaanil thondrum velli meengal yaavum alli
Naanoru maalaiyaai sooduven
Vaanavillai vaangi veenai pola thaangi
Naanoru kaaviyam paaduven

Male : Sevvaanam en vaasal vanthu kai kooppum
Chorus : Laala laala laalllaallaa
Male : Pon megam en meedhu indu pooththoovum
Chorus : Laala laala laalllaallaa

Male : Yogam raaja yogam naeram nalla naeram
Yogam raaja yogam naeram nalla naeram

Male : Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus : Hae hae
Male : Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus : Hae hae

Male : Ennodu maangal koottam
Eppothum aattam paattam
Aayiram keerththanam maalai thorum medaiyaerum

Male : Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus : Hae hae
Male : Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus : Hae hae
Male : Parapparappaa

Male : Paada paada raagam poda podath thaalam
Noolidai naattiyam noodhanam
Kodi kodi selvam kotti vaiththa inbam
Ponmagal thanthidum seedhanam

Male : Naanthaanae thottaalae yaavum ponnaagum
Chorus : Laala laala laalllaallaa
Male : En paarvai pattaalae mullum poovaagum
Chorus : Laala laala laalllaallaa

Male : Innum enna thevai velai nalla velai
Innum enna thevai velai nalla velai

Male : Haan devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus : Hae hae
Male : Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus : Hae hae

Male : Ennodu maangal koottam
Eppothum aattam paattam
Aayiram keerththanam maalai thorum medaiyaerum

Male : Haan devaloga indhiran
Theainthidaatha ……………..
Chorus : Hae hae
Male : ……………..hoo……..
Chorus : Hae hae

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : ………………………..

ஆண் : {தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத சந்திரன் நானே
குழு : ஹே ஹே
ஆண் : பாரிஜாத பூக்கள்தான்
பாடுகின்ற பாக்கள்தான் தேனே
குழு : ஹே ஹே

ஆண் : என்னோடு மான்கள் கூட்டம்
எப்போதும் ஆட்டம் பாட்டம்
ஆயிரம் கீர்த்தனம் மாலை தோறும் மேடையேறும்} (2)

ஆண் : தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத சந்திரன் நானே
குழு : ஹே ஹே
ஆண் : பாரிஜாத பூக்கள்தான்
பாடுகின்ற பாக்கள்தான் தேனே
குழு : ஹே ஹே

ஆண் : வானில் தோன்றும் வெள்ளி மீன்கள் யாவும் அள்ளி
நானொரு மாலையாய் சூடுவேன்
வானவில்லை வாங்கி வீணை போல தாங்கி
நானொரு காவியம் பாடுவேன்

ஆண் : செவ்வானம் என் வாசல் வந்து கை கூப்பும்
குழு : லால லால லாலல்லால்லா
ஆண் : பொன் மேகம் என் மீது இன்று பூத்தூவும்
குழு : லால லால லாலல்லால்லா

ஆண் : யோகம் ராஜ யோகம் நேரம் நல்ல நேரம்
யோகம் ராஜ யோகம் நேரம் நல்ல நேரம்

ஆண் : ஹான் தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத சந்திரன் நானே
குழு : ஹே ஹே
ஆண் : பாரிஜாத பூக்கள்தான்
பாடுகின்ற பாக்கள்தான் தேனே
குழு : ஹே ஹே

ஆண் : என்னோடு மான்கள் கூட்டம்
எப்போதும் ஆட்டம் பாட்டம்
ஆயிரம் கீர்த்தனம் மாலை தோறும் மேடையேறும்

ஆண் : ஹான் தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத சந்திரன் நானே
குழு : ஹே ஹே
ஆண் : பாரிஜாத பூக்கள்தான்
பாடுகின்ற பாக்கள்தான் தேனே
குழு : ஹே ஹே
ஆண் : பரப்பரப்பா

ஆண் : பாடப் பாட ராகம் போடப் போடத் தாளம்
நூலிடை நாட்டியம் நூதனம்
கோடி கோடி செல்வம் கொட்டி வைத்த இன்பம்
பொன்மகள் தந்திடும் சீதனம்

ஆண் : நான்தானே தொட்டாலே யாவும் பொன்னாகும்
குழு : லால லால லாலல்லால்லா
ஆண் : என் பார்வை பட்டாலே முள்ளும் பூவாகும்
குழு : லால லால லாலல்லால்லா

ஆண் : இன்னும் என்ன தேவை வேளை நல்ல வேளை
இன்னும் என்ன தேவை வேளை நல்ல வேளை

ஆண் : ஹான் தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத சந்திரன் நானே
குழு : ஹே ஹே
ஆண் : பாரிஜாத பூக்கள்தான்
பாடுகின்ற பாக்கள்தான் தேனே
குழு : ஹே ஹே

ஆண் : என்னோடு மான்கள் கூட்டம்
எப்போதும் ஆட்டம் பாட்டம்
ஆயிரம் கீர்த்தனம் மாலை தோறும் மேடையேறும்

ஆண் : ஹான் தேவலோக இந்திரன்
தேய்ந்திடாத……………………
குழு : ஹே ஹே
ஆண் : ……………………….ஹூ…..
குழு : ஹே ஹே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here