Singer : S. Janaki

Music by : T. Rajendar

Chorus : ………………………….

Female : Devalogam azhaithaalum
Kaamadhenu kedaithaalum
Moganam paadidavaa devanai thedidava
Vaaranan naadidum thalaiva
Naan ungal kanavinil nilavaa
Ahaaha aaha haa aahaaha

Female : Devalogam azhaithaalum
Kaamadhenu kedaithaalum
Moganam paadidavaa devanai thedidava

Chorus : ………………………….

Female : Malligai poovaagi maamallan silaiyaagi
Malligai poovaagi maamallan silaiyaagi
Maragadha theraagi
Mannanukku kaviyaagi

Female : Mozhiyadhu maunam
Kalimagal saranam
Mozhiyadhu maunam kalimagal saranam
Unakkum enakkum uravil nerukkum
Idhu pol thodarum idhu pol thodarum

Female : Kothu pookal etti paarkum
Thathai paarthu vetki pogum
Kothu pookal etti paarkum
Thathai paarthu vetki pogum
Nilaiyai kandaal unakkorr vasantham
Unakkorr vasantham unakkorr vasantham

Female : Devalogam azhaithaalum
Kaamadhenu kedaithaalum
Moganam paadidavaa devanai thedidava

Chorus : ………………………….

Female : Sithira poovoram sikkida dhinam vaadum
Sithira poovoram sikkida dhinam vaadum
Selaithanil idaiyaadum
Sindhai thanil unai naadum

Female : Vizhi malar madalgal
Vaedhanaiyil idhazhgal
Vizhi malar madalgal vaedhanaiyil idhazhgal
Thayangum mayangum paruvam uruvam
Mazhai pol kulirum mazhai pol kulirum

Female : Manjal vaaanm konjum megam
Nenjam kaanum thanjam thedum
Vadivai kandaal uyirae paavam
Uyirae paavam uyirae paavam

Female : Devalogam azhaithaalum
Kaamadhenu kedaithaalum
Moganam paadidavaa devanai thedidava

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர்

குழு : ………………………..

பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
வாரணன் நாடிடும் தலைவா
நானுங்கள் கனவினில் நிலவா…
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்………..

பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா

குழு : ……………………….

பெண் : மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி
மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி
மரகத தேராகி மன்னனுக்கு கவியாகி

பெண் : மொழியது மௌனம்
கலைமகள் சரணம்
மொழியது மௌனம் கலைமகள் சரணம்
உனக்கும் எனக்கும் உறவில் நெருக்கம்
இதுபோல் தொடரும் இதுபோல் தொடரும்..

பெண் : கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தைப் பார்த்து வெட்கி போகும்
கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தைப் பார்த்து வெட்கி போகும்
நிலையைக் கண்டால் உனக்கோர் வசந்தம்
உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம்..

பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா

குழு : ……………………….

பெண் : சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும்
சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும்
சேலைதனில் இடையாடும்
சிந்தை தனில் உனை நாடும்

பெண் : விழி மலர் மடல்கள்
வேதனையில் இதழ்கள்
விழி மலர் மடல்கள் வேதனையில் இதழ்கள்
தயங்கும் மயங்கும் பருவம் உருவம்
மழை போல் குளிரும் மழை போல் குளிரும்

பெண் : மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம்
நெஞ்சம் காணும் தஞ்சம் தேடும்
வடிவை கண்டால் உயிரே பாவம்
உயிரே பாவம்….உயிரே பாவம்…

பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here