Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Female : Devan koyil deepam
Anbu pillai deiva kolam
Malarai polae parungal
Ungal maganai polae ennungal

Female : Devan koyil deepam
Anbu pillai deiva kolam
Malarai polae parungal
Ungal maganai polae ennungal

Female : Muthu mani pon vannam mogaratham
Ithanai per kaipattaal ennaagum
Panpaadum poochendai pandhadalaama
Paal vanna bommaigal kai maaralaama

Female : Yaar vendumaanalum sammadham
Ippaillaiyai paarungal
Naadaga paavaikku naanamum undu
Vandha pin thaarungal
Azhagu ilamai nadanam rasanai
Kalaiyena ninaithu paarungal

Female : Devan koyil deepam
Anbu pillai deiva kolam
Malarai polae parungal
Ungal maganai polae ennungal

Female : Sathiyamae en vaazhvin sathanaigal
Uthamarkkae ennalum sodhanaigal
Seethaikku vaaradha thunbamgal undaa
Innaattil innalil seethaigal ondraa

Female : Karpulla pengalin kadhaigalai thaanae
Naanum ketkindren
Kadavul idathil pogindrabothu
Kanakkai solgindren
Kaadhal anbu karunai irakkam
Kadamaigal endrae vaazhgindren

Female : Devan koyil deepam
Anbu pillai deiva kolam
Malarai polae parungal
Ungal maganai polae ennungal

பாடகி : வாணிஜெயராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : தேவன் கோயில் தீபம்
அன்பு பிள்ளை தெய்வ கோலம்
மலரைப் போலே பாருங்கள் உங்கள்
மகனைப் போலே எண்ணுங்கள்…

பெண் : தேவன் கோயில் தீபம்
அன்பு பிள்ளை தெய்வ கோலம்
மலரைப் போலே பாருங்கள் உங்கள்
மகனைப் போலே எண்ணுங்கள்…

பெண் : முத்துமணி பொன்வண்ணம் மோகரதம்
இத்தனை பேர் கைப்பட்டால் என்னாகும்
பண்பாடும் பூச்செண்டை பந்தாடலாமா
பால்வண்ண பொம்மைகள் கை மாறலாமா

பெண் : யார் வேண்டுமானாலும் சம்மதம்
இப்பிள்ளையப் பாருங்கள்
நாடக பாவைக்கு நாணமும் உண்டு
வந்த பின் தாருங்கள்
அழகு இளமை நடனம் ரசனை
கலையென நினைத்துப் பாருங்கள்

பெண் : தேவன் கோயில் தீபம்
அன்பு பிள்ளை தெய்வ கோலம்
மலரைப் போலே பாருங்கள் உங்கள்
மகனைப் போலே எண்ணுங்கள்…

பெண் : சத்தியமே என் வாழ்வின் சாதனைகள்
உத்தமர்க்கே எந்நாளும் சோதனைகள்
சீதைக்கு வாராத துன்பங்கள் உண்டா
இந்நாட்டில் இந்நாளில் சீதைகள் ஒன்றா

பெண் : கற்புள்ள பெண்களின் கதைகளைத்தானே
நானும் கேட்கின்றேன்
கடவுளிடத்தில் போகின்றபோது
கணக்கை சொல்கின்றேன்
காதல் அன்பு கருணை இரக்கம்
கடமைகள் என்றே வாழ்கின்றேன்…

பெண் : தேவன் கோயில் தீபம்
அன்பு பிள்ளை தெய்வ கோலம்
மலரைப் போலே பாருங்கள் உங்கள்
மகனைப் போலே எண்ணுங்கள்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here