Singer : K. J. Yesudas

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….
Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….

Male : Unnai nambinaen unmai pesinaen
Unnai nambinaen unmai pesinaen
Yaedho ondrai nenjil yaenthinaen
Adhanai mudikka naatkkal vendinaen

Male : Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….

Male : Thattungal thirakkapadum kelungal kodukkappadum
Paavangal mannikkapadum paarangal kuraikkapdum
Bodhanaigal seithavan paadhagangal seiyyalaama
Vedhanaigal sumappavan nee saathagam seiyyanum

Male : Unai naan thuthippaen uyiraai madhippaen
Enai nee kaappaai kadhavai thirappaai

Male : Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….

Male : Paavaththai pookkutharkku vethaththai thanthavanae
Manaththai arivatharkku madhaththai kandavanae
Paavapatta ullangal panpada vendugiraen
Mannippai pettravargal thirunthida vendugiraen
Thiranthitta kadhavai mooduvathillai
Koduththitta vaakkai meeruvathillai

Male : Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….

Male : Paluvai yaettru nee siluvai sumakkiraai
Paluvai yaettru nee siluvai sumakkiraai

Male : Unthan vazhiyil naanum nadakkiraen
Enthan nilaiyai unakku solgiraen

Male : Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ….
தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ….

ஆண் : உன்னை நம்பினேன் உண்மை பேசினேன்
உன்னை நம்பினேன் உண்மை பேசினேன்
ஏதோ ஒன்றை நெஞ்சில் ஏந்தினேன்
அதனை முடிக்க நாட்கள் வேண்டினேன்

ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே…..ஏ…..ஏ…ஏ….

ஆண் : தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்
பாவங்கள் மன்னிக்கப்படும் பாரங்கள் குறைக்கப்படும்
போதனைகள் செய்தவன் பாதகங்கள் செய்யலாமா
வேதனைகள் சுமப்பவன் நீ சாதகம் செய்யணுமே

ஆண் : உனை நான் துதிப்பேன் உயிராய் மதிப்பேன்
எனை நீ காப்பாய் கதவை திறப்பாய்

ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ….

ஆண் : பாவத்தை போக்குதற்கு வேதத்தை தந்தவனே
மனத்தை அறிவதற்கு மதத்தை கண்டவனே
பாவப்பட்ட உள்ளங்கள் பண்பட வேண்டுகிறேன்
மன்னிப்பை பெற்றவர்கள் திருந்திட வேண்டுகிறேன்
திறந்திட்ட கதவை மூடுவதில்லை
கொடுத்திட்ட வாக்கை மீறுவதில்லை

ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…ஏ….

ஆண் : பளுவை ஏற்று நீ சிலுவை சுமக்கிறாய்
பளுவை ஏற்று நீ சிலுவை சுமக்கிறாய்

ஆண் : உந்தன் வழியில் நானும் நடக்கிறேன்
எந்தன் நிலையை உனக்கு சொல்கிறேன்

ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே……ஏ…..ஏ…..ஏ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here