Singers : S. N. Surrender and S. Janaki

Music by : Ilayaraja

Female : Aaaaa aaa…..aaaa aaa…
Aaaaa aaaa….

Male : Devan kovil dheepam ondru
Raagam paadum neram endru
Female : Devan kovil dheepam ondru
Raagam paadum neram indru

Male : Kangal rendum kaadhal sandham
Sonnadhu
Female : Ullam undhan vaasal thedi
Vandhadhu

Male : Devan kovil dheepam ondru
Raagam paadum neram endru

Male : Naanum nindren solai oram
Female : Neeyum vandhaai maalai neram
Male : Paarvai naangum pesum jaalam
Female : Paarththaal podhum vellam odum

Male : Kaadhal deviyae…
Nee en jothiyae….
Female : Oonjal polae ennam kodi
Nenjil aadum unnai naadi
Male : Kannae neeyum kaelaayo

Female : Anbae neeyum engae vandhaai
Yaarai kandu ingae nindraai
Male : Ullam ennum medai undu aadavaa
Female : Kannil kodi raagam kondu paadavaaa

Male : Devan kovil dheepam ondru
Female : Raagam paadum neram indru

Female : Vaanum kaatrum undhan perai
Male : Endhan vaazhvil vandhaai neeyae
Female : Unnai enni yengum poovai
Male : Undhan anbae endrum thevai

Female : Naalai oorvalam naamum kaanuvom
Male : Kaalam kodi aagum podhum
Kaadhal geetham endrum vaazhum
Female : Kannaa neeyum kaelaayo…

Male : Devan kovil dheepam ondru
Raagam paadum neram endru

Female : Kangal rendum kaadhal sandham
Sonnadhu
Male : Ullam undhan vaasal thedi
Vandhadhu

Female : Devan kovil dheepam ondru
Raagam paadum neram indru

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ ஆஆ…..ஆஆ ஆஆ….
ஆஆஅ ஆஆ…..

ஆண் : தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று
பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று

ஆண் : கண்கள் ரெண்டும் காதல்
சந்தம் சொன்னது
பெண் : உள்ளம் உந்தன் வாசல்
தேடி வந்தது

ஆண் : தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று

ஆண் : நானும் நின்றேன் சோலை ஓரம்
பெண் : நீயும் வந்தாய் மாலை நேரம்
ஆண் : பார்வை நான்கும் பேசும் ஜாலம்
பெண் : பார்த்தால் போதும் வெள்ளம் ஓடும்

ஆண் : காதல் தேவியே…
நீ என் ஜோதியே…
பெண் : ஊஞ்சல் போலே எண்ணம் கோடி
நெஞ்சில் ஆடும் உன்னை நாடி
ஆண் : கண்ணே நீயும் கேளாயோ

பெண் : அன்பே நீயும் எங்கே வந்தாய்
யாரை கண்டு இங்கே நின்றாய்
ஆண் : உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா
பெண் : கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா

ஆண் : தேவன் கோவில் தீபம் ஒன்று
பெண் : ராகம் பாடும் நேரம் இன்று

பெண் : வானும் காற்றும் உந்தன் பேரை
ஆண் : எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே
பெண் : உன்னை எண்ணி ஏங்கும் பூவை
ஆண் : உந்தன் அன்பே என்றும் தேவை

பெண் : நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்
ஆண் : காலம் கோடி ஆகும் போதும்
காதல் கீதம் என்றும் வாழும்
பெண் : கண்ணா நீயும் கேளாயோ…

ஆண் : தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று
பெண் : கண்கள் ரெண்டும் காதல்
சந்தம் சொன்னது
ஆண் : உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது

பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here