Singer : Kalyan

Music by : Ilayaraja

Male : Devan sabaiyilae nadakkum thirumanam
Devan sabaiyilae nadakkum thirumanam
Paraloga rajan uyir gyaana nesan
Indha jeevraaasigalia kaathu ratchikkindra

Chorus : Devan sabaiyilae nadakkum thirumanam
Paraloga rajan uyir gyaana nesan
Indha jeevraaasigalia kaathu ratchikkindra
Devan sabaiyilae nadakkum thirumanam

Male : Hae neengal iru perum inaiyaagum ethirkaalam
Neengal iru perum inaiyaagum ethirkaalam
Neenda aayulum niraindha selvamum
Neenda aayulum niraindha selvamum
Kondu inbamaai neer vaazhga
Chorus : Neenda aayulum niraindha selvamum
Kondu inbamaai neer vaazhga
Male : Devan thunai ennaalum undu
Neengal nalamaai vaazhga vaazhga

Chorus : Devan sabaiyilae nadakkum thirumanam
Paraloga rajan uyir gyaana nesan
Indha jeevraaasigalia kaathu ratchikkindra
Devan sabaiyilae nadakkum thirumanam

Male : Humming ……………….

Chorus : Humming ……………….

Male : Karthar unnai endrum aasirvadhippaarae
Karthar unnai endrum aasirvadhippaarae
Kudumbam muzhudhum kuviyum inimaiyum
Kudumbam muzhudhum kuviyum inimaiyum
Viruppam yaavumae niraiverum
Chorus : Kudumbam muzhudhum kuviyum inimaiyum
Viruppam yaavumae niraiverum
Male : Paavangalai un baarangalai
Devan yerppaar aamen aamen

Chorus : Devan sabaiyilae nadakkum thirumanam
Devan sabaiyilae nadakkum thirumanam
Paraloga rajan uyir gyaana nesan
Indha jeevraaasigalia kaathu ratchikkindra
Devan sabaiyilae nadakkum thirumanam
Devan sabaiyilae nadakkum thirumanam

பாடகர் : கல்யாண்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
பரலோக ராஜன் உயர் ஞான நேசன்
இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற..

குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
பரலோக ராஜன் உயர் ஞான நேசன்
இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற..
தேவன் சபையிலே நடக்கும் திருமணம்

ஆண் : ஹே நீங்கள் இரு பேரும் இணையாகும் எதிர்காலம்
நீங்கள் இரு பேரும் இணையாகும் எதிர்காலம்
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும்
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும்
கொண்டு இன்பமாய் நீர் வாழ்க
குழு : நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும்
கொண்டு இன்பமாய் நீர் வாழ்க
ஆண் : தேவன் துணை எந்நாளும் உண்டு
நீங்கள் நலமாய் வாழ்க வாழ்க….

குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
பரலோக ராஜன் உயர் ஞான நேசன்
இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற..
தேவன் சபையிலே நடக்கும் திருமணம்

குழு : ……………………

ஆண் : …………………….

ஆண் : கர்த்தர் உனை என்றும் ஆசீர்வதிப்பாரே
கர்த்தர் உனை என்றும் ஆசீர்வதிப்பாரே
குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும்
குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும்
விருப்பம் யாவுமே நிறைவேறும்
குழு : குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும்
விருப்பம் யாவுமே நிறைவேறும்
ஆண் : பாவங்களை உன் பாரங்களை
தேவன் ஏற்பார் ஆமேன் ஆமேன்…..

குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
பரலோக ராஜன் உயர் ஞான நேசன்
இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற
தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
தேவன் சபையிலே நடக்கும் திருமணம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here