Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Female : Aaa….aaa….aa…aa…aa…aa…aa…aa…
Dhevan thantha veenai
Adhil dhevi seitha gaanam
Dhevan thantha veenai
Adhil dhevi seitha gaanam
Thedum kaigal thedinaal
Adhil raagam indri pogumo
Dhevan thantha veenai
Adhil dhevi seitha gaanam

Female : Megam paadum…megam paadum

Male : Megam paadum paadal ketten
Naanum paadi paarkiren

Female : Megam paadum paadal ketten
Naanum paadi paarkiren

Male : Mogamo…oooo
Mogamo…sogamo
Iniyum nenjam thoongumo

Female : Naalum naalum theduven
Dhevan thantha veenai
Adhil dhevi seitha gaanam
Thedum kaigal thedinaal
Adhil raagam indri pogumo
Dhevan thantha veenai
Adhil dhevi seitha gaanam

Female : Vaanam endhan maaligai
Vaiyam endhan medaiyae
Vaanam endhan maaligai
Vaiyam endhan medaiyae

Male : Vaannangal naan ennum ennangal
Engirundho.. ingu vandhen..
Isaiyinilae enai marandhen
Iraivan sabaiyil kalaignan naan

Female : Dhevan thantha veenai
Male : Adhil dhevi seitha gaanam
Female : Thedum kaigal thedinaal
Adhil raagam indri pogumo

Both : Dhevan thantha veenai
Adhil dhevi seitha gaanam

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆஆ…..ஆஆஆ….ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

பெண் : மேகம் பாடும்…..மேகம் பாடும்

ஆண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்

பெண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடிப் பார்க்கிறேன்

ஆண் : மோகமோ…..ஓஓஓ
மோகமோ சோகமோ
இனியும் நெஞ்சம் தூங்குமோ

பெண் : நாளும் நாளும் தேடுவேன்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

பெண் : வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே

ஆண் : வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தோ இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்
இறைவன் சபையில் கலைஞன் நான்

பெண் : தேவன் தந்த வீணை
ஆண் : அதில் தேவி செய்த கானம்
பெண் : தேடும் கைகள் தேடினால்
அதில் ராகமின்றி போகுமோ

இருவர் : தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here