Singer : S. Janaki

Music by : A. Devaraja

Lyrics by : H. R. Vijayan

Female : Devan vanthaan therinilae….

Female : Devan vanthaan therinilae….
Devan vanthaan therinilae….
Tharisanam kandaen nerinilae
Tharisanam kandaen nerinilae

Female : Maayan vantha velaiyilae
Maayan vantha velaiyilae
Malarai kaanom solaiyilae

Female : Vaasalil nindraen varaverka
Vaasalil nindraen varaverka
Vanthavar nindraar kann serkka
Kosalai nagarin janagi aanaval
Koyil silaiyaaga varuvaalo

Female : Devan vanthaan therinilae….

Female : Naanoru bedhai avaloru seedhai
Entha pedhamillai engal iruvarin paadhai
Naanoru bedhai avaloru seedhai
Entha pedhamillai engal iruvarin paadhai

Female : Naanum ariven avalae ariyaal
Nalame soozhnthida karam kuvippaen karam kuvippaen

Female : Devan vanthaan therinilae….
Tharisanam kandaen nerinilae

Female : Neeril aadiya annamaval
Kandaan raman janagiyai
Avan karam pidippaal
Intha kaaniyaval

Female : Devan vanthaan therinilae….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா

பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன்

பெண் : தேவன் வந்தான் தேரினிலே….

பெண் : தேவன் வந்தான் தேரினிலே
தேவன் வந்தான் தேரினிலே
தரிசனம் கண்டேன் நேரினிலே
தரிசனம் கண்டேன் நேரினிலே

பெண் : மாயன் வந்த வேளையிலே
மாயன் வந்த வேளையிலே
மலரை காணோம் சோலையிலே

பெண் : தேவன் வந்தான் தேரினிலே….

பெண் : வாசலில் நின்றேன் வரவேற்க
வாசலில் நின்றேன் வரவேற்க
வந்தவர் நின்றார் கண் சேர்க்க
கோசலை நகரின் ஜானகி ஆனவள்
கோயில் சிலையாக வருவாளோ

பெண் : தேவன் வந்தான் தேரினிலே….

பெண் : நானொரு பேதை அவளொரு சீதை
எந்த பேதமில்லை எங்கள் இருவரின் பாதை
நானொரு பேதை அவளொரு சீதை
எந்த பேதமில்லை எங்கள் இருவரின் பாதை

பெண் : நானும் அறிவேன் அவளே அறியாள்
நலமே சூழ்ந்திட கரம் குவிப்பேன் கரம் குவிப்பேன்…

பெண் : தேவன் வந்தான் தேரினிலே
தரிசனம் கண்டேன் நேரினிலே
தேவன் வந்தான் தேரினிலே…

பெண் : நீரில் ஆடிய அன்னமவள்
கண்டான் ராமன் ஜானகியை
அவன் கரம் பிடிப்பாள்
இந்த கன்னியவள்

பெண் : தேவன் வந்தான் தேரினிலே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here