Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female : Devan yesuvin vedham
Vedham vedham vedham vedham
Male : Paralogaththil irukkum engal pithaavae
Un naamam ratchikka paduvathaaga
Male : Kannan solliya geedhai
Geedhai geedhai geedhai
Female : Parithraanaaya saathunaam
Vinaasaaya sadhukruthaam
Dharma samshdhapanaarthaaya
Sambavaami yugae yugae….
Female : Devan vedhamum kannan geedhaiyum
Oru paathaiyil ingu sangamam
Male : Devan vedhamum kannan geedhaiyum
Oru paathaiyil ingu sangamam
Female : Oru paathaiyil ingu sangamam
Male : Oru paathaiyil ingu sangamam
Male : Maathaavin vaazhththukkal
Maniyosai sollattum
Kadhal vaazhavendru
Female : Kannan engae radhai angae
Kuzhalosai vaazhththum undu
Male : Nee veru naan veru andru
Female : Neeyindri naanillai indru
Male : Nee veru naan veru andru
Female : Neeyindri naanillai indru
Female : Oru paathaiyil ingu sangamam
Male : Oru paathaiyil ingu sangamam
Male : Devan vedhamum kannan geedhaiyum
Oru paathaiyil ingu sangamam
Female : Nenjodum ninavodum
Illaamal nindraadum siluvai neeyandro
Male : Velan konjum velin vannam
Kannae un kannil undo
Female : Thattungal kelungal undu
Male : Dharmangal engaeyum undu
Female : Thattungal kelungal undu
Male : Dharmangal engaeyum undu
Male : Oru paathaiyil ingu sangamam
Female : Oru paathaiyil ingu sangamam
Female : Devan vedhamum kannan geedhaiyum
Oru paathaiyil ingu sangamam
Male : Oru paathaiyil ingu sangamam
Female : Oru paathaiyil ingu sangamam
Male : Oru paathaiyil ingu sangamam
Female : Oru paathaiyil ingu sangamam
Male : Oru paathaiyil ingu sangamam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : வாலி
பெண் : தேவன் யேசுவின் வேதம்
வேதம்…வேதம்…வேதம்…வேதம்…
ஆண் : பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே
உன் நாமம் ரட்சிக்க படுவதாக
ஆண் : கண்ணன் சொல்லிய கீதை
கீதை……..கீதை….கீதை
பெண் : பரித்ராணாய சாதுனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே…
பெண் : தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்
ஆண் : தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்
பெண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்
ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்
ஆண் : மாதாவின் வாழ்த்துக்கள்
மணியோசை சொல்லட்டும்
காதல் வாழ்கவென்று
பெண் : கண்ணன் எங்கே ராதை அங்கே
குழலோசை வாழ்த்தும் உண்டு
ஆண் : நீ வேறு நான் வேறு அன்று
பெண் : நீயின்றி நானில்லை இன்று
ஆண் : நீ வேறு நான் வேறு அன்று
பெண் : நீயின்றி நானில்லை இன்று
ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்
பெண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்
ஆண் : தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்
பெண் : நெஞ்சோடும் நினவோடும்
இல்லாமல் நின்றாடும் சிலுவை நீயன்றோ
ஆண் : வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம்
கண்ணே உன் கண்ணில் உண்டோ
பெண் : தட்டுங்கள் கேளூங்கள் உண்டு
ஆண் : தர்மங்கள் எங்கேயும் உண்டு
பெண் : தட்டுங்கள் கேளூங்கள் உண்டு
ஆண் : தர்மங்கள் எங்கேயும் உண்டு
ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்
பெண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்
பெண் : தேவன் வேதமும் கண்ணன் கீதையும்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்
ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்
பெண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்
ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்
பெண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்
ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்