Singers : Uma Ramanan and A. V. Ramanan

Music by : A. V. Ramanan

Lyrics by : Karaikudi Venkatesh

Male : Devanin kangal thedum
Female : Deviyin nenjam paadum
Male : Idhu iraivan padaiththa uravu
Female : Ennaalaum vasantha kaalam

Male : Devanin kangal thedum
Female : Deviyin nenjam paadum
Male : Idhu iraivan padaiththa uravu
Female : Ennaalaum vasantha kaalam

Male : Neela vaanumilavum saatchi
Nenjaththil endrum un mugamthaanae
Neela vaanumilavum saatchi
Nenjaththil endrum un mugamthaanae

Female : Iravinil thondrum thaaragai koottam
Iravinil thondrum thaaragai koottam
Indru namakku vaazhththukkal paadum
Indru namakku vaazhththukkal paadum

Male : Devanin kangal thedum
Female : Deviyin nenjam paadum
Male : Idhu iraivan padaiththa uravu
Female : Ennaalaum vasantha kaalam

Female : Neerinil pirakkum thaamarai poovum
Malarvathu kadhiravan paarvaiyilthaanae
Neerinil pirakkum thaamarai poovum
Malarvathu kadhiravan paarvaiyilthaanae

Male : Neeril aadum meengalai polae
Neeril aadum meengalai polae
Ninaivil aadum thaenmalar neeyae
Ninaivil aadum thaenmalar neeyae

Female : Devanin kangal thedum
Male : Deviyin nenjam paadum
Female : Idhu iraivan padaiththa uravu
Male : Ennaalaum vasantha kaalam

Male : Devanin kangal thedum
Female : Deviyin nenjam paadum
Both : Idhu iraivan padaiththa uravu
Ennaalaum vasantha kaalam

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன்

இசையமைப்பாளர் : எ. வி. ரமணன்

பாடலாசிரியர் : காரைக்குடி வெங்கடேஷ்

ஆண் : தேவனின் கண்கள் தேடும்
பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்
ஆண் : இது இறைவன் படைத்த உறவு
பெண் : எந்நாளும் வசந்த காலம்…

ஆண் : தேவனின் கண்கள் தேடும்
பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்
ஆண் : இது இறைவன் படைத்த உறவு
பெண் : எந்நாளும் வசந்த காலம்…

ஆண் : நீல வானும் நிலவும் சாட்சி
நெஞ்சத்தில் என்றும் உன் முகம்தானே
நீல வானும் நிலவும் சாட்சி
நெஞ்சத்தில் என்றும் உன் முகம்தானே

பெண் : இரவினில் தோன்றும் தாரகை கூட்டம்
இரவினில் தோன்றும் தாரகை கூட்டம்
இன்று நமக்கு வாழ்த்துக்கள் பாடும்…
இன்று நமக்கு வாழ்த்துக்கள் பாடும்…

ஆண் : தேவனின் கண்கள் தேடும்
பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்
ஆண் : இது இறைவன் படைத்த உறவு
பெண் : எந்நாளும் வசந்த காலம்…

பெண் : நீரினில் பிறக்கும் தாமரை பூவும்
மலர்வது கதிரவன் பார்வையில்தானே
நீரினில் பிறக்கும் தாமரை பூவும்
மலர்வது கதிரவன் பார்வையில்தானே

ஆண் : நீரில் ஆடும் மீன்களைப் போலே
நீரில் ஆடும் மீன்களைப் போலே
நினைவில் ஆடும் தேன்மலர் நீயே..
நினைவில் ஆடும் தேன்மலர் நீயே.

பெண் : தேவனின் கண்கள் தேடும்
ஆண் : தேவியின் நெஞ்சம் பாடும்
பெண் : இது இறைவன் படைத்த உறவு
ஆண் : எந்நாளும் வசந்த காலம்…

ஆண் : தேவனின் கண்கள் தேடும்
பெண் : தேவியின் நெஞ்சம் பாடும்
இருவர் : இது இறைவன் படைத்த உறவு
எந்நாளும் வசந்த காலம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here