Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Naan adimai naan adimai
Devanukku naan adimai
Azhagar malai devanukku naan adimai
Naan aninthirukkum maangalyam avan udamai
Naan aninthirukkum maangalyam avan udamai
Azhagar malai devanukku naan adimai

Female : Pazham perum panpaadu enathu nilai
Uyar pan isai velaanmai enathu kalai
Pazham perum panpaadu enathu nilai
Uyar pan isai velaanmai enathu kalai
Iraivanukku theriyum enathu vilai
Iraivanukku theriyum enathu vilai
Oli yaettravum kadamaiyaattravum pirarai
Thettravum amutha vadivaana silai

Female : Azhagar malai…..
Azhagar malai devanukku naan adimai….

Female : Vana moongilin siru ilam tholgalil
Vadam pottu vilaiyaadum ezhil maangani
Vana moongilin siru ilam tholgalil
Vadam pottu vilaiyaadum ezhil maangani

Female : Suga mogini pirar suvaiyaa kani
Mudhal suvai kaana kaninthirukkum kalaimaamani
Suga mogini pirar suvaiyaa kani
Mudhal suvai kaana kaninthirukkum kalaimaamani

Female : Aadida mannavan ambalam yaeridum
Naadaga mangaiyin nallisai naayagan

Female : Azhagar malai…..
Azhagar malai devanukku naan adimai….
Naan aninthirukkum maangalyam avan udamai
Azhagar malai devanukku naan adimai….

Female : Oru vaasagam ival manivaasagam
Uravaada varuvorkku thiruvaasagam
Oru vaasagam ival manivaasagam
Uravaada varuvorkku thiruvaasagam

Female : Manimanthiram thalaiyanai manthiram
Thirumaalum ariyaatha thirumanthiram
Manimanthiram thalaiyanai manthiram
Thirumaalum ariyaatha thirumanthiram

Female : Maalavan mayavan maadhavan thooyavan
Aalilai meedhinil aadidum ennavan

Female : Azhagar malai…..
Azhagar malai devanukku naan adimai….
Naan aninthirukkum maangalyam avan udamai
Azhagar malai devanukku naan adimai….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நான் அடிமை நான் அடிமை
தேவனுக்கு நான் அடிமை
அழகர் மலை தேவனுக்கு நான் அடிமை
நான் அணிந்திருக்கும் மாங்கல்யம் அவன் உடமை
நான் அணிந்திருக்கும் மாங்கல்யம் அவன் உடமை
அழகர் மலை தேவனுக்கு நான் அடிமை…..

பெண் : பழம் பெரும் பண்பாடு எனது நிலை
உயர் பண் இசை வேளாண்மை எனது கலை
பழம் பெரும் பண்பாடு எனது நிலை
உயர் பண் இசை வேளாண்மை எனது கலை
இறைவனுக்கு தெரியும் எனது விலை
இறைவனுக்கு தெரியும் எனது விலை
ஒளி ஏற்றவும் கடமையாற்றவும் பிறரைத்
தேற்றவும் அமுத வடிவான சிலை

பெண் : அழகர் மலை…….
அழகர் மலை தேவனுக்கு நான் அடிமை…..

பெண் : வன மூங்கிலின் சிறு இளம் தோள்களில்
வடம் போட்டு விளையாடும் எழில் மாங்கனி
வன மூங்கிலின் சிறு இளம் தோள்களில்
வடம் போட்டு விளையாடும் எழில் மாங்கனி

பெண் : சுக மோகினி பிறர் சுவையாக் கனி
முதல் சுவை காணக் கனிந்திருக்கும் கலைமாமணி
சுக மோகினி பிறர் சுவையாக் கனி
முதல் சுவை காணக் கனிந்திருக்கும் கலைமாமணி

பெண் : ஆடிட மன்னவன் அம்பலம் ஏறிடும்
நாடக மங்கையின் நல்லிசை நாயகன்

பெண் : அழகர் மலை…….
அழகர் மலை தேவனுக்கு நான் அடிமை…..
நான் அணிந்திருக்கும் மாங்கல்யம் அவன் உடமை
அழகர் மலை தேவனுக்கு நான் அடிமை…..

பெண் : ஒரு வாசகம் இவள் மணிவாசகம்
உறவாட வருவோர்க்குத் திருவாசகம்
ஒரு வாசகம் இவள் மணிவாசகம்
உறவாட வருவோர்க்குத் திருவாசகம்

பெண் : மணிமந்திரம் தலையணை மந்திரம்
திருமாலும் அறியாத திருமந்திரம்
மணிமந்திரம் தலையணை மந்திரம்
திருமாலும் அறியாத திருமந்திரம்

பெண் : மாலவன் மாயவன் மாதவன் தூயவன்
ஆலிலை மீதினில் ஆடிடும் என்னவன்

பெண் : அழகர் மலை…….
அழகர் மலை தேவனுக்கு நான் அடிமை…..
நான் அணிந்திருக்கும் மாங்கல்யம் அவன் உடமை
அழகர் மலை தேவனுக்கு நான் அடிமை…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here