Singers : Keshav Vinod and Suganya Rajendran

Music by :  Sagishna

Male : Devathai mannilae
Illai endraarae
Nee pirantha podhilae
Poiyai ponathae

Male : Chandhiran suriyan
Unnanbai kaanavae
Iravum pagalumaai
Potti poduthae

Male : Nee mattum udanirundhaal
Ulagae en kaaladiyil
Imaikkum nodiyilum
Piriyathae kanmaniyae

Female : Maarbil thaanguven
Madiyil vaanguven
Thaayaai maari unnai
Seiyaai maatruven

Male : Devathai mannilae
Illai endraarae
Nee pirantha podhilae
Poiyai ponathae

Male : Aaaa…..aaa….aa…aa…

Female : Haa….aa…aa..haa…aa…aaa..

Male : Tharaa raa rararaa…tharaaa ra raa

பாடகர்கள் : கேஷவ் வினோத் மற்றும் சுகன்யா ராஜேந்திரன்

இசையமைப்பாளர் : சகிஷ்ணா

ஆண் : தேவதை மண்ணிலே
இல்லை என்றாரே
நீ பிறந்த போதிலே
பொய்யாய் போனதே

ஆண் : சந்திரன் சூரியன்
உன் அன்பை காணவே
இரவும் பகலுமாய்
போட்டி போடுதே

ஆண் : நீ மட்டும் உடனிருந்தால்
உலகே என் காலடியில்
இமைக்கும் நொடியிலும்
பிரியாதே கண்மணியே

பெண் : மார்பில் தாங்குவேன்
மடியில் வாங்குவேன்
தாயாய் மாறி உன்னை
சேயாய் மாற்றுவேன்

ஆண் : தேவதை மண்ணிலே
இல்லை என்றாரே
நீ பிறந்த போதிலே
பொய்யாய் போனதே

ஆண் : ஆஆ…..ஆஅ…..ஆ…..ஆ….

பெண் : ஹா…..ஆ….ஆ….ஹா…..ஆ…..ஆஅ…..

ஆண் : தரா ரா ராரரா……தாரரா ர ரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here