Singers :  K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Dhevi dhevi nee en dhevi
Dhaegathil nee paadhi naan meedhi

Female : Dhevi dhevi nee un dhevi
Dhaegathil nee paadhi naan meedhi

Male : Dhevadhai thaenidhazhil
Naanum oru thaenisai paadidavaa

Female : Thaenisai poo mazhaiyil
Dhevadhaiyum dhegamum moodidavaa

Male : Dhevi dhevi nee en dhevi
Female : Dhaegathil nee paadhi naan meedhi

Male : Dhevi dhevi nee en dhevi

Male : Kutraala kaatru vandhadhu
Kondaattam podudhu
Vatraamal aasai oorudhu
Vaa vaa vaa endradhu

Female : Pattaadai pondra en udal
Paalaatril aadudhu
Mottaadum dhegam enbadhu
Mogathil vaadudhu

Male : Thulludhu mellidaiyae
En manadhai killudhu un vizhiyae
Solvadhu innisaiyae thol inaiya
Thondrudhu mellisaiyae

Female : Podhum podhum
Ungal paaraattu
Poovai ennum thanga thaerottu

Male : Paaloottu thaenoottu paasam thottu

Female : Dhevi dhevi nee un dhevi
Dhaegathil nee paadhi naan meedhi

Male : Dhevi dhevi nee en dhevi
Dhaegathil nee paadhi naan meedhi

Female : Dhevadhai thaenidhazhil
Neeyum oru thaenisai paadidavaa

Male : Thaenisai poo mazhaiyil
Dhevadhaiyum dhaegamum moodidavaa

Female : Dhevi dhevi naan un dhevi

Chorus : Thudhudhudhutthu thudhudhoo
Thudhudhudhutthu thudhuduhdhoo
Thudhudhudhutthu thudhudhoo
Thudhudhudhutthu thudhutthoo

Female : Ippodhu nenjam enbadhu
Yedho pol aanadhu
Eppodhum undhan nyaabagam
Ennullae thonudhu

Male : Mundhaanai megam moodudhu
En aaval koodudhu
Sindhaadha thaenai thaedudhu
Sillendru paadudhu

Female : Solvadhil vallavanae
Sonna padi seidhidum mannavanae
Nal manam ullavanae
Nalla kula naayagi enbavanae

Male : Oodal kaanum oru vaibogam
Aadal paadal sugam kai koodum

Female : Or inbam paerinbam ondraai varum

Male : Dhevi dhevi nee en dhevi
Dhaegathil nee paadhi naan meedhi

Female : Dhevi dhevi nee un dhevi
Dhaegathil nee paadhi naan meedhi

Male : Dhevadhai thaenidhazhil
Naanum oru thaenisai paadidavaa

Female : Thaenisai poo mazhaiyil
Dhevadhaiyum dhegamum moodidavaa

Male : Dhevi dhevi nee en dhevi
Female : Dhaegathil nee paadhi naan meedhi

Male : Dhevi dhevi nee en dhevi

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தேவி தேவி நீ என் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

பெண் : தேவி தேவி நான் உன் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

ஆண் : தேவதை தேன் இதழில்
நானும் ஒரு தேனிசை பாடிடவா

பெண் : தேனிசை பூ மழையில்
தேவதையும் தேகமும் மூடிடவா

ஆண் : தேவி தேவி நீ என் தேவி
பெண் : தேகத்தில் நீ பாதி நான் மீதி

ஆண் : தேவி தேவி நீ என் தேவி

ஆண் : குற்றாலக் காற்று வந்தது
கொண்டாட்டம் போடுது
வற்றாமல் ஆசை ஊறுது
வா வா வா என்றது

பெண் : பட்டாடை போன்ற என் உடல்
பாலாற்றில் ஆடுது
மொட்டாடும் தேகம் என்பது
மோகத்தில் வாடுது

ஆண் : துள்ளுது மெல்லிடையே
என் மனதை கிள்ளுது உன் விழியே
சொல்வது இன்னிசையே தோள் இணைய
தோன்றுது மெல்லிசையே

பெண் : போதும் போதும்
உங்கள் பாராட்டு
பூவை என்னும் தங்கத் தேரோட்டு

ஆண் : பாலூட்டு தேனூட்டு பாசம் தொட்டு

பெண் : தேவி தேவி நான் உன் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

ஆண் : தேவதை தேன் இதழில்
நானும் ஒரு தேனிசை பாடிடவா

ஆண் : தேனிசை பூ மழையில்
தேவதையும் தேகமும் மூடிடவா

பெண் : தேவி தேவி நான் உன் தேவி

குழு : …………………………

பெண் : இப்போது நெஞ்சம் என்பது
ஏதோ போல் ஆனது
எப்போதும் உந்தன் ஞாபகம்
என்னுள்ளே தோணுது

ஆண் : முந்தானை மேகம் மூடுது
என் ஆவல் கூடுது
சிந்தாத தேனைத் தேடுது
சில்லென்று பாடுது

பெண் : சொல்வதில் வல்லவனே
சொன்னபடி செய்திடும் மன்னவனே
நல் மனம் உள்ளவனே
நல்ல குலநாயகியின் மகனே

ஆண் : ஊடல் காணும் ஒரு வைபோகம்
ஆடல் பாடல் சுகம் கை கூடும்

பெண் : ஓர் இன்பம் பேரின்பம் ஒன்றாய் வரும்

ஆண் : தேவி தேவி நீ என் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

பெண் : தேவி தேவி நான் உன் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

ஆண் : தேவதை தேன் இதழில்
நானும் ஒரு தேனிசை பாடிடவா

பெண் : தேனிசை பூ மழையில்
தேவதையும் தேகமும் மூடிடவா

ஆண் : தேவி தேவி நீ என் தேவி
பெண் : தேகத்தில் நீ பாதி நான் மீதி

ஆண் : தேவி தேவி நீ என் தேவி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here