Singer : T. R. Mahalingam

Music by : C. R. Subbaraman

Lyrics by : Thanjai N. Ramaiya Dass

Male : Devi jaganmatha
Devi jaganmatha naan unnai
Thedi vandhen amma
Tharunamindrae arul puriyum
Devi jaganmatha naan unnai
Thedi vandhen amma
Tharunamindrae arul puriyum
Devi jaganmatha

Male : Thaaviyae anaitha thaayum engae..haa..aa
Thaaviyae anaitha thaayum engae..
Thaarani mel naan undhan seyaningae ennai
Thaaviyae anaitha thaayum engae
Thaarani mel naan undhan seyaningae

Male : Thaamarai neerpola thavithu nindren
Naan thaamarai neerpola thavithu nindren
Sathiya maevum buvanaraani enaiyaal
Thanjam sadha karuna sei maakaali
Devi jaganmatha

Male : Puvirajan endrennai pugalndhaal enna
Vetri pordhanil pugazh maalai anindhaal enna
Puvirajan endrennai pugalndhaal enna
Vetri pordhanil pugazh maalai anindhaal enna
Boodha meedhae sodhanai aagathae
Boodha meedhae sodhanai aagathae
Pottrugindren nee thunai seivaai ambaa

Male : Devi jaganmatha naan unnai
Thedi vandhen amma
Tharunamindrae arul puriyum
Devi jaganmatha ..jaganmathaa

பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : தேவி ஜகன்மாதா
தேவி ஜகன்மாதா நான் உன்னை
தேடி வந்தேன் அம்மா
தருணமின்றே அருள் புரியும்
தேவி ஜகன்மாதா நான் உன்னை
தேடி வந்தேன் அம்மா
தருணமின்றே அருள் புரியும்
தேவி ஜகன்மாதா

ஆண் : தாவியே அணைத்த தாயுமெங்கே..ஹா…ஆஅ
தாவியே அணைத்த தாயுமெங்கே
தாரணி மேல் நான் உந்தன் சேயனிங்கே என்னை
தாவியே அணைத்த தாயுமெங்கே
தாரணி மேல் நான் உந்தன் சேயனிங்கே

ஆண் : தாமரை நீர்போல தவித்து நின்றேன்
நான் தாமரை நீர்போல தவித்து நின்றேன்
சத்திய மேவும் புவனராணி எனையாள்
தஞ்சம் சதா கருணை செய் மாகாளி
தேவி ஜகன்மாதா

ஆண் : புவிராஜன் என்றென்னை புகழ்ந்தாலென்ன
வெற்றி போர்தனில் புகழ் மாலை அணிந்தாலென்ன
புவிராஜன் என்றென்னை புகழ்ந்தாலென்ன
வெற்றி போர்தனில் புகழ் மாலை அணிந்தாலென்ன
பூதல மீதே சோதனை ஆகாதே
பூதல மீதே சோதனை ஆகாதே
போற்றுகின்றேன் நீ துணை செய்வாய் அம்பா

ஆண் : தேவி ஜகன்மாதா நான் உன்னை
தேடி வந்தேன் அம்மா
தருணமின்றே அருள் புரியும்
தேவி ஜகன்மாதா …ஜகன்மாதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here