Singer : K. Jamunarani

Music by : Vishwanathan – Ramamurthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female : Devi manam polae
Sevai purinthaalae
Thevai niraiverum
Devi manam polae
Sevai purinthaalae
Thevai niraiverum
Paava vinai theerum

Female : Yoga nilaiyaalae
Deva mozhiyaalae
Maaya vzhi kaanum
Gyaana marulvaaye
Yoga nilaiyaalae
Deva mozhiyaalae
Maaya vzhi kaanum
Gyaana marulvaaye

Female : Devi manam polae
Sevai purinthaalae
Thevai niraiverum
Paava vinai theerum

Female : Vaanil ulavum vanna nilavum
Naanam kollum nangaiyaal
Aadal vinidh aanandha geetha
Paadam sollum mangaiyaal

Female : Azhagu varum neram
Annai adhigaaram
Muluthum aval baaram
Mogam veguthooram

Female : Azhagu varum neram
Annai adhigaaram
Muluthum aval baaram
Mogam veguthooram

Female : Devi manam polae
Sevai purinthaalae
Thevai niraiverum
Paava vinai theerum

பாடகி : கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : தேவி மனம் போலே சேவை புரிந்தாலே
தேவை நிறைவேறும்
தேவி மனம் போலே சேவை புரிந்தாலே
தேவை நிறைவேறும் பாவ வினை தீரும்

பெண் : யோக நிலையாலே தேவ மொழியாலே
மாயா வழி காணும் ஞானமருள்வாயே
யோக நிலையாலே தேவ மொழியாலே
மாயா வழி காணும் ஞானமருள்வாயே

பெண் : தேவி மனம் போலே சேவை புரிந்தாலே
தேவை நிறைவேறும் பாவ வினை தீரும்

பெண் : வானில் உலாவும் வண்ண நிலாவும்
நாணம் கொள்ளும் நங்கையாள்
ஆடல் விநோத ஆனந்த கீத
பாடம் சொல்லும் மங்கையாள்!

பெண் : அழகு வரும் நேரம் அன்னை அதிகாரம்
முழுதும் அவள் பாரம் மோகம் வெகு தூரம்

பெண் : அழகு வரும் நேரம் அன்னை அதிகாரம்
முழுதும் அவள் பாரம் மோகம் வெகு தூரம்

பெண் : தேவி மனம் போலே சேவை புரிந்தாலே
தேவை நிறைவேறும் பாவ வினை தீரும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here