Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum

Male : Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Female : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Male : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Female : Serum

Female : Vizhiyellaam oli vellaam
Engal veedengum deepangalae
Male : Manamellaam isai vellam
Inbam maaraatha naathangalae

Female : Engum poomegam thaen maari peikindrathu
Male : Nam ponnaana nenjangal nanaigindrana

Female : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Male : Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Female : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Male : Serum

Male : Mannum vinnum ondraai
Unthan maanvizhi paarvaiyin kandaen
Female : Aaa…..kannum nenjum ondraai
Inba gangaiyil aadida vanthaen

Male : Vinnorum kaanaatha sorkkangalae
Female : Engal veettukku naalthorum vaarungalaen

Male : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Female : Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Male : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Female : Serum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்

ஆண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை…..

பெண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

ஆண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
பெண் : சேரும்

பெண் : விழியெல்லாம் ஒளி வெள்ளம்
எங்கள் வீடெங்கும் தீபங்களே
ஆண் : மனமெல்லாம் இசை வெள்ளம்
இன்பம் மாறாத நாதங்களே

பெண் : எங்கும் பூமேகம் தேன்மாரி பெய்கின்றது
ஆண் : நம் பொன்னான நெஞ்சங்கள் நனைகின்றன

பெண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
ஆண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

பெண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
ஆண் : சேரும்

ஆண் : மண்ணும் விண்ணும் ஒன்றாய்
உந்தன் மான்விழி பார்வையின் கண்டேன்
பெண் : ஆஆ..கண்ணும் நெஞ்சும் ஒன்றாய்
இன்ப கங்கையில் ஆடிட வந்தேன்

ஆண் : விண்ணோரும் காணாத சொர்க்கங்களே
பெண் : எங்கள் வீட்டுக்கு நாள்தோறும் வாருங்களேன்

ஆண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
பெண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

ஆண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
பெண் : சேரும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here