Deviyar Iruvar Song Lyrics is a track from Kalaikoil Tamil Film– 1964, Starring R. Muthuraman, S. V. Subbaiah, C. K. Nagesh, V. Gopalakrishnan, V. S. Raghavan, Chandrakantha, Rajashree, Jayanthi and S. N. Lakshmi. This song was sung by P. Susheela and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : Vishwanathan- Ramamoorthy
Lyricist : Kannadasan
Female : Haa….aa..aa..aa..aa…..aa..aa..aa..aa
Haa….aa..aa..aa..aa…..aa..aa..aa..aa…ha
Female : Deviyar iruvar muruganukku
Thirumaal azhagan maruganukku
Deviyar iruvar muruganukku
Thirumaal azhagan maruganukku
Female : Yenadi thozhi arivaayoo
Enakkoor idam nee tharuvaayoo
Enakkoor idam nee tharuvaayoo
Female : Haa….aa..aa..aa..aa…..aa..aa..aa..aa
Haa….aa..aa..aa..aa…..aa..aa..aa..aa…ha
Female : Kalaigalilae avan maraindhirundhaan
Kai viralil avan pirandhu vandhaan
Kalaigalilae avan maraindhirundhaan
Kai viralil avan pirandhu vandhaan
Female : Idhayathai mella mella meeti vittaan
Ennodu thannai avan inaithu vittaan
Idhayathai mella mella meeti vittaan
Ennodu thannai avan inaithu vittaan
Female : Deviyar iruvar muruganukku
Thirumaal azhagan maruganukku
Yenadi thozhi arivaayoo
Enakkoor idam nee tharuvaayoo
Enakkoor idam nee tharuvaayoo
Female : Oru mugam avanai unarndhathadi
Iru mugam ondraai kalandhadhadi
Oru mugam avanai unarndhathadi
Iru mugam ondraai kalandhadhadi
Female : Haa….aa..aa..aa..aa…..aa..aa..aa..aa
Haa….aa..aa..aa..aa…..aa..aa..aa..aa…ha
Female : Arimugham suvaiyaai mudindhadhadi
Anneram thannai manam marandhadhadi
Arimugham suvaiyaai mudindhadhadi
Anneram thannai manam marandhadhadi
Female : Deviyar iruvar muruganukku
Thirumaal azhagan maruganukku
Yenadi thozhi arivaayoo
Enakkoor idam nee tharuvaayoo
Enakkoor idam nee tharuvaayoo
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஹா …ஆஆஆஆ……ஆஆஆஆ……
ஹா …ஆஆஆஆ……ஆஆஆஆ……ஆஆஆஆ……ஹா
பெண் : தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
பெண் : ஏனடி தோழி அறிவாயோ?
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ
பெண் : ஹா …ஆஆஆஆ……ஆஆஆஆ……
ஹா …ஆஆஆஆ……ஆஆஆஆ……ஆஆஆஆ……ஹா
பெண் : கலைகளிலே அவன் மறைந்திருந்தான்
கை விரலில் அவன் பிறந்து வந்தான்
கலைகளிலே அவன் மறைந்திருந்தான்
கை விரலில் அவன் பிறந்து வந்தான்
பெண் : இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்
என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்
இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்
என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்
பெண் : தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ?
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ
பெண் : ஒரு முகம் அவனை உணர்ந்ததடி
இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி
ஒரு முகம் அவனை உணர்ந்ததடி
இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி
பெண் : ஹா …ஆஆஆஆ……ஆஆஆஆ……
ஹா …ஆஆஆஆ……ஆஆஆஆ……ஆஆஆஆ……ஹா
பெண் : அறிமுகம் சுவையாய் முடிந்ததடி
அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி
அறிமுகம் சுவையாய் முடிந்ததடி
அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி
பெண் : தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ?
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ..