Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Deviyae naan saranam
En aaviyae dhaan saranam
Poovukku or saranam
Varum poojaikku or saranam
Naerathilae

Female : Lalalaaaa

Male : Nee varanum

Female : Lalalaallaaaalaa

Male : Kaetadhellaam nee tharanum

Female : Laaa

Male : Deviyae naan saranam
En aaviyae dhaan saranam
Poovukku or saranam
Varum poojaikku or saranam

Male : Sinnanjiru vizhigalilae
Ambugalum niraindhirukkum
Sevvidhazhin siripinnilae
Mandhirangal maraindhirukkum

Female : Aaa…..aaa….aa….

Male : Kannaalae un kan vizhi
Neraththukku kaathirukkum
Ponnidaiyum beerangiyaai
Por thodukka ennai azhaikkum
Ithanai aayudham unnidaththil
Eppadi thappuvaen por kalathil
Kaadhal saadhal
Adhu andrum indrum inbangal dhaanae

Male : Deviyae naan saranam
En aaviyae dhaan saranam
Poovukku or saranam
Varum poojaikku or saranam

Male : Naerathilae

Female : Lalalaaaa

Male : Nee varanum

Female : Lalalaallaaaalaa

Male : Kaetadhellaam nee tharanum

Female : Laaa

Male : Deviyae naan saranam
En aaviyae dhaan saranam
Poovukku or saranam
Varum poojaikku or saranam
Female : Aaaa ahaaaa ahaaaaa…..

Male : Ondrirandu vaarthaigalai
Eppavo paesugiraai
Udhattinil oorvalamaai
Ullathai kaatugiraai

Female : Aaaa….aaa…..aa…
Male : Nerungidum neram eppodhu
Nerupai mootugiraai
Anaithaal anaindhuvidum
Adhaiyum koorugiraai
Unnidam eththanai arpudhangal
Ennidam eththanai soppanangal
Maalai podum suba vaelai koodum naal idhu dhaanae

Female : Deviyum naan saranam
En aaviyum dhaan saranam
Poovukku or saranam
Varum poojaikku or saranam

Female : Naeraththilae nee varanum
Kaetadhellaam naan tharanum

Male : Deviyae naan saranam
En aaviyae dhaan saranam
Poovukku or saranam
Varum poojaikku or saranam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தேவியே நான் சரணம்
என் ஆவியே தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்

ஆண் : நேரத்திலே

பெண் : ல ல லா

ஆண் : நீ வரணும்

பெண் : ல ல லா ல ல லா

ஆண் : கேட்டதெல்லாம் நீ தரணும்

பெண் : லா

ஆண் : தேவியே நான் சரணம்
என் ஆவியே தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்

ஆண் : சின்னஞ்சிறு விழிகளிலே
அம்புலகம் நிறைந்திருக்கும்
செவ்விதழின் சிரிப்பினிலே
மந்திரங்கள் மறைந்திருக்கும்

பெண் : ஆஅ ஆஅ ……

ஆண் : கண்ணாலே உன் கண் விழி
நேரத்துக்கு காத்திருக்கும்
பொன்னிடையும் பீரங்கியாய்
போர் தொடுக்கும் என்னை அழைக்கும்
இத்தனை ஆயுதம் உன்னிடத்தில்
எப்படி தப்புவேன் போர் காலத்தில்
காதல் சாதல்
அது அன்றும் இன்றும் இன்பங்கள் தானே

ஆண் : தேவியே நான் சரணம்
என் ஆவியே தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்

ஆண் : நேரத்திலே

பெண் : ல ல லா

ஆண் : நீ வரணும்

பெண் : ல ல லா ல ல லா

ஆண் : கேட்டதெல்லாம் நீ தரணும்

பெண் : லா

ஆண் : தேவியே நான் சரணம்
என் ஆவியே தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்
பெண் : ஆஅ ஆஹா ஆஅ ஆஹா

ஆண் : ஒன்றிரண்டு வார்த்தைகளை
எப்பவோ பேசுகிறாய்
உதட்டில் ஊர்வலமாய்
உள்ளத்தை காட்டுகிறாய்

பெண் : ஆஅ ஆஅ ……

ஆண் : நெருங்கிடும் நேரம் எப்போது
நெருப்பை மூட்டுகிறாய்
அணைத்தால் அணைந்துவிடும்
அதையும் கூறுகிறாய்
உன்னிடம் எத்தனை அற்புதங்கள்
என்னிடம் எத்தனை சொப்பனங்கள்
மாலை போதும் சுப வேளை கூடும் நாள் இது தானே

பெண் : தேவியும் நான் சரணம்
என் ஆவியும் தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்

பெண் : நேரத்திலே நீ வரணும்
கேட்டதெல்லாம் நான் தரணும்

ஆண் : தேவியே நான் சரணம்
என் ஆவியே தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here