Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Dhaagam edukkira neram
Vaasal varuguthu megam
Dhaagam edukkira neram
Vaasal varuguthu megam
Madhu mazhai pozhiyuma
Malarvanam nanaiyumaa
Ini santhana pookkalil
Sinthum magarantham

Female : Dhaagam edukkira neram
Vaasal varuguthu megam

Female : Imayam pani malar soodum
Vizhiyil kanavugal aadum
Idhayam muzhuthum naadham
Idhuthaan sangama maadham

Female : Pesum kiligalae pulveligalae
Oo….nanainthana poovae
Devan vanthaan kondaadungal
Kashtamindri pannpaadungal

Female : Dhaagam edukkira neram
Vaasal varuguthu megam

Female : Panigal urugidum oosai
Pesum manmatha paasai
Imaigal thudiththidum oosai
Idhayaththin ragasiya paashai

Female : Kadhal amuthamaa illai
Vishamamaa illai amudha vishamamaa
Kannukkullae thookkamillae
Kadhal solla naakkumillai
Ini naan paadum Boopaalam
Paadhaalam varaiyil pogum….

Female : Dhaagam edukkira neram
Vaasal varuguthu megam
Madhu mazhai pozhiyuma
Malarvanam nanaiyumaa
Ini santhana pookkalil
Sinthum magarantham

Female : Dhaagam edukkira neram
Vaasal varuguthu megam

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்
தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்
மது மழை பொழியுமா
மலர்வனம் நனையுமா
இனி சந்தன பூக்களில்
சிந்தும் மகரந்தம்

பெண் : தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்

பெண் : இமயம் பனிமலர் சூடும்
விழியில் கனவுகள் ஆடும்
இதயம் முழுவதும் நாதம்
இதுதான் சங்கம மாதம்

பெண் : பேசும் கிளிகளே புல்வெளிகளே
ஓ…..நனைந்தன பூவே
தேவன் வந்தான் கொண்டாடுங்கள்
கஷ்டமின்றி பண்பாடுங்கள்
இனி நான் ஆடும் நீரோடை
தேன் ஓடையாகும் தானே………

பெண் : தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்

பெண் : பனிகள் உருகிடும் ஓசை
பேசும் மன்மத பாசை
இமைகள் துடித்திடும் ஓசை
இதயத்தின் ரகசிய பாஷை

பெண் : காதல் அமுதமா இல்லை
விஷமமா இல்லை அமுதவிஷமா
கண்ணுக்குள்ளே தூக்கமில்லை
காதல் சொல்ல நாக்குமில்லை
இனி நான் பாடும் பூபாளம்
பாதாளம் வரையில் போகும்…….

பெண் : தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்
மது மழை பொழியுமா
மலர்வனம் நனையுமா
இனி சந்தன பூக்களில்
சிந்தும் மகரந்தம்

பெண் : தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here